திண்டிவனம் அரசுபொது மருத்
துவமனை யில் மருத்துவர்கள்
பற்றாக்குறை மற்ற ஊழியர்கள்
செவிலியர்கள்.காலிஇட��்க
ளை நிரப்பவும்!தண்ணீர் குறை
களை சரிசெய்யவலியுறுத்தி.
03.09.2019.காலை பத்துமணிக்கு.காந்திசிலை அரு
கே.கண்டன ஆர்ப்பாட்டம்!
நடைபெறுகிறது!!
@ThanthiTV எட்டு வருடமாக.
கொள்ளை.
அடிக்கிறீர்கள்.
நாட்டுக்கே.
தெரியும்.
எதிர் கட்சி
சார்பில்
எப்படி.
தூர்வாருவது.
கூமுட்டைகள்!
கேட்கிற.
கேள்விக்கு.
பதில் கூற.
திராணி இல்லை.
கடந்த 1989.ம் ஆண்டு.ஏப்ரல்
17.ந்தேதி புதுச்சேரி பணிமனையில்.அன்றுதந்தை
பெரியார் போக்குவரத்துகழகத்தில். ஓட்
டுனராக.பணியில்.அன்று.CL.
என்றவகையில் பணி அ���ர்த்தப்
பட்டு.30.04.2019.பணிநிறைவு
பெறுகிறேன்.நான் கடந்து வந்த பாதை கரடுமுரடானது!
அரசு போக்குவரத்துகழகத்தில் இருவருகை பதிவேட்டிற்கு.550.
என வழங்கியதை!இப்போது.600.என உயர்த்தி! மிகை ஊதிய
மாக வழங்கப்பட்ட தொகையை
நிர்வாகம்.நஷ்டத்திற்கு ஈடாக
தொழிலாளிக்கு வழங்க அடாவடியாக.மறுத்து தொ
ழிலாளியை.வதைக்கிறது!
விழப்புரம் பணிமனை3.ல்.FORE
MAN.பணியில் இருந்து(31.01.2019)அன்று பணி நிறைவு
பெறுகிறார்.சங்க துணைத்தலைவராகவும் செயல் பட்டதோழர்.D.இராமமூர்த்தி அவர்களின்.விழா.01.02.2019.
மஞ்சு நகர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்சியில் அனைவரும்.பங்கு பெற அழைக்கிறோம்!
12.01.2019.அன்று திண்டிவனம் தேசிய நெடு
ஞ்சாலை ஆரியா ஓட்டல் அருகே
MARXSIST.கட்சி கொடியை மாநி
ல ச���யற்குழ மத்திய குழ உறுப்
பினர்.தோழர்.அ.சவுந்தரராஜன்
அவர்கள் ஏற்றினார்கள்.
திண்டிவனம் அரசுபோக்குவரத்துகழகபணிமனையில்.12.01.2019.அன்று கல்
வெட்டு திறந்து சிறப்புரை தோழர்.அ.சவுந்தரராஜன்.கொடியேற்றி.K.ஆறுமுகநயினார் சிறப்புரையாற்றினார்கள்.
@ThanthiTV@KrishInfoMedia ஊழலற்று நேர்மையுள்ள சட்டமன்ற உறுப்பினருக்கு.என் தொகுதி பிரச்சினைகள்
தீரவேண்டும்.திமுக.அதிமுக.மக்களின்.அடிப்படை.பிரச்சினைக்கு முக்கியத்துவம்.தராது.
கட்சியின்.நிர்வாகிகள்.நலனும்.சுரண்டல்.மட்டுமே.நடை.பெறும்!