சாட்டையோட இந்த கிளிப் செம,
அதே மாதிரி அறிஞர் அண்ணாவை பத்தி சொன்னது 🔥🔥🔥
அதுவும் அறிஞர் அண்ணா பத்தி தெரியுமானு ஒரு லுக் விட்டாரு
பாரு 😅😅😅
யார யார் கூட Compare பண்றதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு..
அண்ணா மாதிரி ஒரு நி��ிஷம் பேச முடியுமா? அண்ணா, எம்.ஜி.ஆர் எல்லாம் இப்படித்தான் சட்டமன்றத்துல சினிமா டயலாக் வந்து வாந்தி எடுத்தாங்களா??
ஒரு நியாயம் வேண்டாம்🤦
12 years of blue memories. 💙
Mendoza, Jeje, Elano, Crivellaro, Mendy, Materazzi, and every legend who wore our blue.
Thank you for the memories.
Forever Chennaiyin.
Forever Marina Machans.
#12YearsOfChennaiyinFC#Allinforchennaiyin