#கலைஞர் செய்த சாதனைகள் காலத்தை வென்று நிற்கும்.
இன்னும் நூறாண்டுகள் கடந்தாலும், இந்த மண்ணில் அவரது பெயர் அறிவார்ந்த சமூகத்தால் நன்ற���யோடு போற்றப்படும். ❤️🌄
#KalaignarForever
தமிழர்களின் வாழ்வியலிலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் என்றுமே நீங்காத இடம் பிடித்த தலைவர் கலைஞர் அவர்களின் புகழும் லட்சியமும் என்றும் நிலைத்து நிற்கும்!
#KalaignarForever