சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்த��ல் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று செயல்பட்டதால், உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, பல குடிசைகள் தப்பியுள்ளன. தீவிபத்தில் குடிசைகளை இழந்த மற்றும் முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள்,
தற்காலிகமாக அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சென்று அங்கிருந்தவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உடை, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் உணவும் வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களும் தாமாக முன்வந்து பெற்றுக்கொண்டனர்.
இதனைப் பார்த்த காவல் துறையினர், த.வெ.க. நிர்வாகிகளைத் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை அங்கிரு���்து செல்லுமாறு மிரட்டியுள்ளனர். காவல் துறையினர் வரம்பு மீறிப் பேசி, அத்துமீறிச் செயல்படுவதைப் பார்த்த கழகத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்
கங்காவதி (வயது 45), மக்களுக்கு உதவி செய்வதைத் தடுப்பது ஏன் என்று காவல் துறையினரை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது காவல் துறையினர் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி, கழக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கங்காவதியின் வயிற்றில் எட்டி உதைத���து, கீழே தள்ளியுள்ளனர். மே��ும், இதைத் தடுக்கச் சென்ற கழக மகளிரணியைச் சேர்ந்த
தமிழ்ச்செல்வியின் ஆடையைக் காவல் துறையினர் பிடித்து இழுத்துத் தள்ளி விட்டுள்ளனர். காயமடைந்த கழக உறுப்பினர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிபத்தில் பாதிக்கப்பட்டு, குடிசைகளை இழந்து, தங்களின் அத்தியாவசிய உடைமைகளை இழந்து, நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு உதவுவது என்பது காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய மாபெரும் குற்றச் செயலா?
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வதோ, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்து உதவுவதோ கூடாது என்று காவல் துறை சொல்கிறது என்றால், அவர்களின் உண்மையான நோக்கம் என்ன?
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதைத் தடுத்து நிறுத்தியதற்காக, காவல் துறையினரைப் பார்த்து நியாயமான முறையில் கேள்வி கேட��ட த.வெ.க. பெண் நிர்வாகிகளை பூட்ஸ் காலால் வயிற்றில் எட்டி உதைப்பதையும், ஆடையைப் பிடித்து அந்த ஆடை கிழியும் அளவிற்கு அவர்களை இழுத்துத் தள்ளி விடும் காவல் துறையின் செயலை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்ற���க்கொள்கிறாரா?
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பெண்களை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும், அவர்களின் ஆடையைக் கிழித்தும் அராஜகமாக இழிவாகத்தான் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளாரா?
தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே என்பதற்கு இதைவ���ட சாட்சி தேவையா என்ன?
மக்களுக்கான ஆட்சி நடத்துகிறோம் என்று வெற்று விளம்பரம் செய்யும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது அரசின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த அராஜகச் செயலில் ஈடுபட்டு தவறிழைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகளிருக்கு நாங்கள் தான் பாதுகாப்பு என்று சொல்லி, அவர்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த பின், அவர்களுக்கு உங்கள் கட்சிக்காரர்களிடமிருந்தே பாதுகாப்பில்லாத சூழல் இருப்பதைப் பல முறைகள் சுட்டிக் காட்டியுள்ளேன். ஆனாலும் காவல் துறை வாயிலாகவும் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவ��டும் இந்தப் போக்கை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி, அப்பாவிகள் மீது மிருகப் பலத்தைக் காட்டி, மக்களிடம் வெறுப்புகளைக் குவித்து வருகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வரும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான விளம்பர மாடல் அரசு, பெண்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை ���ீதியில் போராட வைத்திருக்கிறது. இதே போன்று மகளிருக்கு எதிரான அராஜக நிலை தொடர்ந்தால், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மிகப் பெரிய மக்கள் போராட்டத்தையும் சட்டப்போராட்டத்தையும் முன்னெடுக்கத் தயங்க மாட்டோம் என்பதைத் தெரிவித்துகொள்கிறேன்.
Feeling like the main character in a ‘Duck Noir’ movie, solving mysteries with $DUCKS on the side. 🦆🕶🎥
🎮 Gaming, Events, FREE $DUCKS: https://t.co/djCKFJ0CIw
🦆 $DUCKS Channel: https://t.co/9LRutWfFtF
#DuckCoop#DUCKS#Christmas
🎉 $PAWS Token Pre-Listing #Giveaway For The Community 🚀
We’re giving away $200,000 ($200k) In $PAWS to the first 20,000 people
👉 Like ❤ Retweet
👉 Follow @PawsFounder
Share your $TON wallet address below 👇
Rewards will be in your wallet within 12 hours! 💎 $PAWS $BLUM
IMPORTANT NOTICE!
To those who couldn't connect their wallets earlier:
We've moved the Wallet Connection feature to the FRONT PAGE for easy access!
If you still can't connect, consider sending your tokens to someone who has successfully connected.
Remember:
Wallet connection has been EXTENDED for 7 more days!
Intelligent Investment has OFFICIALLY ENDED.
#PIGS
Warmest Wishes from the PIGS Project!
May your Christmas be merry and bright, filled with laughter, love, and all your favorite things.
Thank you for being part of the PIGS community!
We have a special gift for you... LISTING IS COMING IN JANUARY!
Stay tuned for the exact date, to be announced on TGE!
Best wishes for a joyous holiday season and a happy new year!
#PIGS
🚨 $DUCKS Important News 🚨
🦆 Hey duckies! As you already know, the $DUCKS TGE is just around the corner. While we’re not able to reveal the exact date just yet, rest assured it’s happening very 🔜
🪂 About $DUCKS Airdrop?
The criteria will be based on several factors, especially your activity in the $DUCKS App. This includes engaging with features and playing minigames, so make sure to stay active and earn as much $DUCKS as possible.
🎮 Gaming, Events, FREE $DUCKS: https://t.co/vCrttDCTfc
✨ Remember, good things take time. Keep participating in minigames, checking-in everyday and completing tasks to prepare for the big moment.
🦆 $DUCKS Channel: https://t.co/9LRutWfFtF
#DuckCoop $DUCKS #Christmas
Introducing HODL HIGH - a retro-inspired game for the Cube ecosystem 🕹️ 👾 🎮
Feeling nostalgic? ✨ HODL HIGH brings back the thrill of classic games with exciting new ways to earn.
Stack Blocks 🧊, rack up rewards 🏆, and dive into a gamified experience that blends old-school fun with real value!
Play HODL HIGH, complete tasks, and watch your stack grow! Here’s how to get started👇
🎄 HO HO HO! $10,000 $SOL Giveaway for Special XMAS HODL Game — Season 3! 🎅
Santa's Crypto Workshop is LIVE! We're kicking off Season #3 of the HODL Game from @cubexch with an epic $10,000 SOL giveaway campaign!
No complicated Tasks, no KYC!
🎁 Unwrap Your Crypto Gifts:
- $10,000 $SOL
- 300,000 #MANA
- Lucky Spins
- Special Christmas badges
How to Join the Holiday Crypto Party?
1️⃣ Open Spell Wallet Bot:
https://t.co/DPDphC2VcS
2️⃣ Complete Solana Giveaway Quests before January 26
Campaign Easy Ride Details
🎁 Prize Pool: $10,000 in $SOL
📆 Campaign Dates: December 24 — January 26
🏆Distribution: January 28 — Direct to #Spell #MPCWallets!
🎄 Proof-Checking Elves:
Check Campaign Proof-of-Funds on Solscan - https://t.co/kP4yfvzAiP
Simple Tasks = Big Rewards!
Crypto cheers & Festive Beers 🎅
😺 Exclusive $CATS AirDrop! 😺
🐈CATS x 💚@KoloHub partnership keeps growing, and we’re launching an exciting giveaway!
🎁 Jump in now and win the #CATS. The conditions are super simple:
https://t.co/N23eZkSfYQ
𝐒𝐄𝐄𝐃 is getting closer to listing, and the biggest airdrop ever is waiting for you.
You’re ready, holding your SEED Birds #NFT, but the mystery remains:
❓ What’s the plan after TGE?
❓ How will your NFTs truly shine?
🥸 The answers you seek are hidden within this video. All you need to do is watch until the very end.
🌎 𝗦𝗘���𝗗𝗠𝗢𝗡 - 𝗧𝗛𝗘 𝗡𝗘𝗪 𝗘𝗥𝗔 𝗧𝗥𝗔𝗜𝗟𝗘𝗥 ➡️ https://t.co/dbBIMppJqO
🗓 Next week, the moment you’ve been waiting for arrives. Listing updates will be unfolded soon!
🚨💥 The wait is over—our snapshot is officially LIVE!
At Yescoin, we empower communities, not bots.
Yes to fairness!
Yes to real contributors!
Yes to building a brighter future together!
Yes, we recognize this moment has been a long time coming!
Yes, we are grateful for your trust and patience!
Yes, we've faced numerous challenges along the way! Yes, we've all worked tirelessly for community growth! Yes, we know the journey ahead will present new obstacles!
Yes, we are confident we can overcome them!
Yes, the Yescoin community are the best!
📸 This is your moment to claim your spot and help shape what’s next. 👉https://t.co/v0nJLFwPxZ
🔥Let’s celebrate together: RT + leave your comment below.
Let’s say YES to progress, YES to future and $YES to Billions! 🚀
💰Should l mine $YES from today? —YES!
#Yescoin #Snapshotlive #TheSnapshotParty
📢 Heads up, Yescoin fam! Snapshot is dropping on December 20, 2024, 12:00 UTC! 🕒
👋 Make sure your crew knows the drill—log in during this window so you don’t miss out.
👀 Stay tuned for more updates. Let’s make this for the books! 🚀
🔊 Share the word, spread the love! Let's get this snapshot trending, and show the world what Yescoiners are made of! 🚀
#Yescoin #Snapshot #YescoinVibes
OMG, stop everything! We’ve got a WINNER! 🎉
Shoutout to our user for snagging a brand-new Mac Mini! 🖥️✨
This is BIG energy, fam. 🚀
And guess what? The Timon prize train isn’t stopping here. Keep hustling, keep vibing, and YOU could be the next legend to level up. 🔥
$PARTY Airdrop Campaign – Only 24 Hours Left!
Time is running out! This is your last chance to scratch to earn points, and climb the leaderboard.💥
Higher rank = Bigger token rewards! 😍
No lions here, just ducks ruling the wild. The $DUCKS journey is unstoppable! 🦆🦁
🎮 Gaming, Events, FREE $DUCKS: https://t.co/djCKFJ0CIw
🦆 $DUCKS Channel: https://t.co/9LRutWfFtF
#DuckCoop
Every day is race day with our new Telegram mini-app #OKX Racer 🏁
🔮 Tap to guess #Bitcoin price
🔝 Earn points & use for upgrades
🏆 Battle on the leaderboard for bragging rights
✅ Complete KYC for future surprises
Rev up your engines & invite frens: https://t.co/bhnW622mrm