இவர் தான் பால்முருகன்...
இல்லை, இல்லை பாலமுருகன்...
பால் பாட்டிலை காலி செய்த பின் வேல் பிடித்து நடக்கும் அந்த கம்பீர நடை இருக்கே...
அது அல்டிமேட் முருகா..
தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். ஆகவே கட்சித் தலைமையிலிருந்து நான் பதவி விலகி என் மகனை அதில் நியமிக்கிறேன். பொதுக்குழுவும், செயற்குழுவும், மோர்க்கூழுவும் இதற்கு ஒத்துழைக்கும் என்று நம்புகிறேன்.
��த்துழைக்கவில்லையென்றாலும் இதான் நடக்கும். இதை மீறுபவர்கள் என் தந்தை காலத்திலிருந்து செயல்படுத்தப்படும் ஜனநாயக முறைப்படி கட்சியிலிருந்து விலக்கப்படுவீர்கள்
- இப்படிக்கு... அவரேதான்!
ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிசமே அட்டூழியம். எங்க ஐடிக்களையெல்லாம் ‘ரூட்’ போட்டுத் தூக்குறாங்க என்று ஊப்பீக்கள் கதறல்.
கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான இது தவறு என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், “கடலும் ஒரு நாள் கட்டுமரத்தில் மிதக்கும் - சுனாமி வந்தால்” என்றுதான் தோ��்றுகிறது.
என்ஸாய் ஊப்பீஸ்!
சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. என்ன முடிவு எடுத்தாலும் உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும். மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து ��ுடிவு எடுக்கப்படும் - ஸ்டாலின்
என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்.
அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையு��், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்🙏
#RBChoudhary
தேர்தல் நேரத்தில் பணத்தை அள்ளி வீசி மக்களை எளிதில் விலைக்கு வாங்கி விட முடியும் என்ற தீய எண்ணத்திற்கு விழுந்த அடி வரவேற்கத்தக்கதே.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!
வ���ற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். நல்லாட்சி நடக்கட்டும்!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
"வோட்டுப் போடும் போது யாரும் பார்க்கிறார்களா என்று அவர் கவ���ித்திருக்க வேண்டாமா?” என்று சிலர் கேட்கின்றனர். அது அவசியமில்லை. என்றாலும் இந்த விடியோவைப் பார்த்தால் புரியும். அனைவரையும் தள்ளிப் போகச் சொல்லி அறிவுறுத்தி, சுற்றிலும் பார்த்து விட்டுத்தான் வோட்டு போடச் செல்கிறார் அன்புத்தலைவர் #Superstar @Rajinikanth
தூத்துக்குடி மாவட்ட ரஜினிகாந்த் நற்பணி மன்ற துணை செயலாளர் அருமை அண்ணன் R.ஜெயம் அவர்களின் இல்ல திருமண விழா வாழ்த்துக்கள் ..
தலைவரின் ஆசியுடன் . @rajinikanth
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
@Sivasoorian1@rajinikanth@soundaryaarajni ஒவ்வொரு புதிய வருடமும் யாருடைய போட்டோ இல்லாமல் தலைவர் ஸ்டி���்லுடன் வெளியாகும் தினசரி காலண்டர் எதிர் பார்த்து அனைத்து மாவட்டமும் கேட்கும் தூத்துக்குடி மாவட்ட சிவசூரியன் தலைவரின் உண்மை யான 500% மேல் அக்மார்க் ஆரம்ப ரசிகர்... 🙏💐👍 உழைப்பு 🙏வாழ்த்துக்கள் 💐💐
தலைவரின் தவபுதல்வி சௌந்தர்யா அவர்கள் படக்குழுவினர் உடன் தூத்துக்குடி cleopatra theatre க்கு வருகை தந்தார்கள். அவர்களுக்கு
மாவட்ட நிர்வாகிகள்
ஜெயம் Kani Restaurant
V. P. M.அவர்கள்
தலைவர் BOSS OF THE MASS calendar வழங்கினர்
@rajinikanth@soundaryaarajni