பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால தேசியச் சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்! 🇮🇳
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தை 54.75 வினாடிகளில் முடித்து வெண்கலம் வென்ற அவருக்கு தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் மனமார்ந்த வாழ்த்துகள்! 👏
டெல்லியில் மாணவிகளுக்கான மிதிவண்டிகள் தலா ₹7,000-க்கு கொள்முதல்; சந்தை விலை சுமார் ₹4,000 என ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு. 1.3 லட்சம் மிதிவண்டிகளில் சுமார் ₹40 கோடி முறைகேடு நடந்ததா? டெண்டர் விவரங்களை வெளியிட்டு பாஜக அரசு பதிலளிக்க வேண்டும்! �
டெல்லியில் மாணவிகளுக்கான மிதிவண்டிகள் தலா ₹7,000-க்கு கொள்முதல்; சந்தை விலை சுமார் ₹4,000 என ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு. 1.3 லட்சம் மிதிவண்டிகளில் சுமார் ₹40 கோடி முறைகேடு நடந்ததா? டெண்டர் விவரங்களை வெளியிட்டு பாஜக அரசு பதிலளிக்க வேண்டும்! �
தேச விடுதலைக்காக இளம் வயதிலேயே தன்னை அர்ப்பணித்த மாவீரர் பகத் சிங்கின் பிறந்தநாளில், அவரது தியாகத்தையும் சமத்து��ச் சிந்தனையையும் போற்றுகிறோம்.
மாவீரர் பகத் சிங்கிற்கு ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு சார்பில் வீரவணக்கம்! 🇮🇳
#BhagatSingh #AAPtamilnadu
மதுரா��்தகம் அருகே கொங்கரை பகுதியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி சிறுமி, வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம். தொடர் வன்கொடுமை சம்பவங்களால், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலில் தமிழ்நாடு.
#tvkfails #aap
இயற்கையின் எச்சரிக்கையை ���னியும் புறக்கணிக்க முடியாது! காடுகள் அழிவதால் வனவிலங்குகள், வாழ்விடங்களை இழக்கின்றன; புவி வெப்பமயமாதலும் தீவிரமடைகிறது. காடுகளையும் உயிரினங்களையும் பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை!
— ஆம் ஆத்மி கட்சி, தமிழ்நாடு
#AAPtamilnadu #இயற்கையை_காப்போம்
அரிசி விலை உயர்ந்தால், அதன் சுமை ஒவ்வொரு குடும்பத்தின் சமையலறையிலும் தெரியும். கடந்த இரு மாதங்களில் அரிசி விலை கிலோவுக்கு ₹10–₹20 வரை உயர்ந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தமிழக அரசு விலையைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். #AAPtamilnadu
மின்வெட்டு, மின் கட்டணக் குறைபாடுகளுக்குப் பணியாளர்களை மட்டும் குறை கூறுவது நியாயமா? மின் கணக்கீட்டுப் பணியைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட்டு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்வ���ரிய ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும்! #AAPTamilNadu
12 ஆண்டுகளாக ‘மேக் இன் இந்தியா’ என்று முழங்குகிறீர்கள். இளைஞர்கள் கேட்பது ஒன்றுதான்: நிலையான வேலைவாய்ப்புகள் எங்கே? வி��ம்பரங்களுக்குப் பதிலாக, உருவாக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கையை வெளியிடுங்கள். இளைஞர்களின் எதிர்காலத்துக்குப் பதில் சொல்லுங்கள்! #AAPtamilnadu
Mr. @AnilSJhaMLA , the AAP in-charge for Karnataka and MLA from the Kirari constituency, visited Bhimanahalli in H.D. Kote to strengthen the party organization.
He discussed local issues with the residents of the hadis (tribal settlements). Ningamma, a leader from the settlement, mentioned that AAP had assisted 56 residents in securing government funds for house construction. Another resident, Meena, spoke about the problems regarding water supply and roads in the area. Mr. Anil Jha assured them that AAP would take up these matters with the concerned officials.
He further stated that successive governments had neglected the development of tribal communities by diverting crores of rupees—originally earmarked for their welfare—towards other purposes
'தேசத் துரோகம்'
“தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாகக் கைது செய்து, தேசத் துரோக வழக்கின்கீழ் விசாரிக்க வேண்டும்.
-அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி
நடவடிக்கை தேவை!
சென்னையில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதுடன், மின்வாரிய ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ள காணொளி இணையதளத்தில் பரவுகிறது. இதன் உண்மை நிலையை கண்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். #aap#TVk
சாகில் வகோடே விவகாரம்!
செப் 18 - IIT Bombay தேர்வு அறையில் என்ன நடந்தது? விசாரணை என்ற பெயரில் மாணவனுக்கு என்ன நேர்ந்தது?
வெளிப்படையான - நியாயமான விசாரணை வேண்டும்!
மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
#Studentssaftey#SahilWakode#IITBombayDean#ModiGoverment
தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் 6-8ம் வகுப்பு வரை விரிவாக்கம் - சிறப்பான முடிவு! பசியில்லா கல்வி, ஆரோக்கியமான தலைமுறை. தமிழக ஆம் ஆத்மி கட்சி வரவேற்கிறது! #AAPTN#BreakfastScheme#TNGoverment