@city_madurai@ptrmadurai@SuVe4Madurai@Udhaystalin@mkstalin 31/01/2024 - கடந்த ஒரு வார காலமாக அவனியாபுரம் காவல் நிலையம் எதிர��ல் இந்த கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சுகாதரகேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் இது மிகவும் ஆபத்தான வகையில் உள்ளதாலும் அருகில் பள்ளிகள், கோவில்கள்
"அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகும்" என்ற நிலை மாறி இன்றைய திராவிட ஆட்சியில், "அரசியல் குதித்தோர்க்கு பணம் கையூட்டாகும்" என்றானது.
நம் தலைவர் அண்ணாமல��� அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் திணறிக் கொண்டிருக்கும் திராவிட ஓநாய்கள்,