அன்புமணி இங்கு ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் "விஜய்" ரெண்டு MLA வச்சிருக்க கும் திருமாவளவனுக்கு கொடுக்க முக்கியத்துவத்தை நான்கு MLA வைத்திருக்கும் அன்புமணிக்கு கொடுக்காததன் பின்னணி என்ன?
இங்குதான் அந்த சூட்சுமம் இருக்கு தன்னை அரசியலில் ஆளாக்கி தன்னை ஒரு இயக்கத்தின் தலைவனாக வளர்த்த தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணி தனக்கு பின்னாலில் துரோகம் செய்ய மாட்டானா என்ற ஒரே கேள்விக்குறியோடு தான் விஜய் உன்னை அழைக்கவில்லை என்ற சூட்சுமம் இங்கு தான் ஒளிந்திருக்கு.
இதை புரிஞ்சுக்கோ வாழ்க்கையில் வளர்ந்துக்கோ அன்புமணி.