@Rajstee3 எவ்வளவு திமிரான ஒரு பதில் எவன் இருந்தால் என்ன எவன் போனால் என்னவா நீங்கள் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக உழைத்து உழைத்து உங்கள் ஆட்சியில் ஒன்றுமில்லாமல் வெறும் கையோடு நின்றது தான் மிச்சம்...
@Mass_Maharaja@AadhavArjuna என்ன ஓட்ட வாய நாராயணா தெரிஞ்சே தெரியாமலும் உன் வாயில தர்மபுரி பேரு வந்துடுச்சு அந்த தர்மபுரி தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் சிவா அப்படின்னு ஒருத்தர் இருக்காரு தெரியுமா உனக்கு அவருடைய பெயர் இங்கு என்ன தெரியுமா தாபா சிவா அவர் இப்ப கூட பார் தான் நடத்திட்டு இருக்காரு ..
@erasaravanan ரொம்ப நன்றி அண்ணா எவ்வளவோ வலிகளை தாங்கிக் கொண்டு இந்த சமுதாயத்தில் இது போன்ற கொடிய மிருகங்களிடம் வாழ்ந்து வந்த இந்த மக்களின் வலிகளை மிக தெளிவாக எடுத்து சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியதற்கு இந்த மக்கள் என்றென்றும் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறார்கள்.🙏🙏🙏🙏💐💐💐💐
TNPSC 2025 Group 4 – தேர்வர்கள் எழுப்பும் ஒரே குரல்!
✊ “GROUP 4 RE-EXAM”
⚠️ இது ஒரு தேர்வு மட்டும் அல்ல – ஆயிரக்கணக்கான கனவுகளின் எதிர்காலம்!
#Justice4TNPSCAspirants#Group4_reexam#TNPSC