@SavukkuOfficial@TVKVijayHQ நிறைய தேர்தல்களை பார்த்து விட்ட நான் இதுவரை எந்த ஒரு அரசியல்வாதியின் பேச்சையும் விரும்பி கேட்டதில்லை. ஆனால் CM VIJAYன் பேச்சை கேட்கும் ஆர்வம் உள்ளது. இதுவரை சட்டமன்ற நிகழ்வுகளை ஒருபோதும் பார்த்ததில்லை. ஆனால் இவரின் பேச்சைக் கேட்பதற்காக ஆபிஸ் லீவ் போடுகிறேன்.
@elonmusk Elon, The greedy players @airtelindia and @reliancejio won't allow @Starlink to give service to us. Because both of them want to rob us forever.
And they're very well backed by corrupt politicians and bureaucrats.
@SavukkuOfficial@SilambarasanTR_ சவுக்கு postukku like போடவே பயப்படும் மக்கள் இந்த இக்கட்டான கால கட்டத்தில, சவுக்கு அலுவலகத்தை திறக்க முன்வந்த STR அவர்களுக்கு நன்றிகள்.
@VGuardOfficial At last technician came and removed the defective geycer. Manivannan(9566600853) told that replacement would be done later, but I have to pay for both replacement & delivery charges. Is it correct? Why do I pay while under warranty? Clarify. Shall I file a case in consumer court?