ஈரோடு மாவட்ட
எனது நண்பர்கள் நற்பணி
மன்றத்தின் செயலாளரா��
சிறப்பாக பணியாற்றிய
திரு.தினேஷ்குமார்
உடல்நல குறைவினால்
இன்று மறைந்தார் என்ற செய்தி
வேதனை அளிக்கிறது.
அவருக்கு என் ஆழ்ந்த இ��ங்கல்களையும்,
அவரின் குடும்பத்தினருக்கும்,
நண்பர்களுக்கும்
என் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Celebrating with the legend on the sets ⭐
@dhanushkraja sir and team #OM congratulated Megastar @mammukka for his Padma Bhushan award, on the sets. @theSreyas