@PriyankaSmile01@CMOTamilnadu ஏன் பெரம்பூரைத்தவிர மூத்த ஊர்களில் இருப்பவரெல்லாம் மனிதர்கள் இல்லையா? அவர்களெல்லாம் செல்வச்செழிப்போடு குறைகள் ஏதும் இல்லாமலா வாழ்கிறார்கள்? அவர்களும் உங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்ததால் தான் நீங்கள் முதலமைச்சர். ஏன் ��ந்த பாரபட்சம்.