#COVID19 தடுப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களுக்கு பயணிக்கிறேன்.
முழுக்க அரசு அலுவல் ���ம்பந்தப்பட்டது என்பதால்
கழகத்தினர் என்னைச் சந்திக்கவோ - வரவேற்புக் கொடுக்கவோ முயற்சிக்கக் கூடாது.
அனைவரின் நலனும் மிக முக்கியம்.
நேற்று வரையிலும் #Donate2TNCMPRF-க்கு ரூ.69 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.
நன்கொடையாளர்களுக்கு மன��ார்ந்த நன்றி!
ஏற்கனவே அறிவித்தபடி நன்கொடை முழுவதும் #COVID19 தடுப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
முதற்கட்டமாக உயிர்வளி - மருந்துகளுக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர்-தலைவர் @mkstalinஅவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினேன்.முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியளிப்போம். ஒன்றிணைந்து செயல்பட்டு பெருந்தொற்றை வெல்வோம்