அனைத்து பகுதிகளிலும் முறையான குடிநீர் வசதி
👉 ஊராட்சி பகுதிக்கு செழுத்த வேண்டிய நிலுவையில் உள்ள கட்டிட வரி மற்றும் தொழில் வரி செலுத்துதல் தொடர்பாக...
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஆலையின் அதிகாரிகள் பொதுமக்களின் முன்பாக இன்னும் 2 மாதங்களில் தீர்வு காணப்படும் என தெரிவித்தனர்.
எனது தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ��ராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், மற்றும் ஊர்ப்பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் :
👉 உள்ளூரில் படித்து முடித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு
👉 பொதுமக்களின் அடிப்படை வசதியான
எங்களது பொட்டனேரி ஊராட்சி பகுதியில் இயங்கி வரும் ஜே.எஸ்.டபள்யூ தனியார் இரும்புத் தொழிற்சாலையின் சார்பில் நடைபெற்ற #தேசிய_சாலை_பாதுகாப்பு மாத விழாவில் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கையொப்பமிட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி மற்றும் ���ொடியசைத்து தொடங்கி வைத்தேன்.
நேற்று குடியரசு தின விழாவில்...
__________________
எங்களது பொட்டனேரி ஊராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு பகுதியான குள்ளமுடையானூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு தேசிய மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினேன்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் த���ய்மைப் ப��ியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்...
#இனிய_குடியரசு_தின_நல்வாழ்த்துக்கள் 🇮🇳
இன்று (26-01-2021)
- - - - - - - - - - - - - - - -
72வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு எங்களது #பொட்டனேரி_ஊராட்சி_மன்ற_அலுவலகத்தில் தேசிய மூவண்ணக் வண்ணக் கொடியை ஏற்றி வைத்து, மகாத்மா காந்தியி��் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினேன்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர், வ��ர்டு உறுப்பினர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்...
#இனிய_குடியரசு_தின_நல்வாழ்த்துக்கள் 🇮🇳
(04-01-2021) நேற்று எங்களது பொட்டனேரி ஊராட்சியில் நடைபெற்ற "மக்கள் கிராமசபை" கூட்டத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் @DrSenthil_MDRD., அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் திரு.பா.கோபால் Ex_MLA., -