அடப்பாவிங்களா 😭😡
கஞ்சா, போதை மாத்திரை, ஊசி எல்லாமே சொல்லுறான் எப்படி கிடைக்கும்னு சொல்றான் இனியும் திமுக ஆட்சி வந்துச்சுன்னா உங்கள் வீட்டுப் பிள்ளைகளும் நாசம் ஆயிடும் மக்களே மறந்தும் உதயசூரியனுக்கு வாக்களிக்காதீர்கள்🙏🏻
நான் ரஜினி பேன் என் பொண்ணு விஜய் ஃபேன் அதுக்காக நானும் இந்த கட்சியில் உறுப்பினராக இருக்கிறேன் என்னால 100 பேர மகளிர் குழுவில் இருந்து விஜய்க்கு ஓட்டு போட வைக்க முடியும் வைப்பேன்🔥🔥
@arivalayam 😹😝
இந்த ஒத்த வீடியோ போதும�� திமுக மண்ணை கவ்வ.
எதையும் சுயமா சிந்திக்காம அல்லக் கைகள் எழுதி கொடுத்ததை படித்திருக்கார்.
ஆகையால்தான் வெட்கமா இல்லையா வெட்கமா இல்லையா என தன்னத்தானே கேட்டுகிட்டே எதையோ கொண்டு அடிக்கிறார்.
கடந்த இருபது வருஷத்துல இளைஞர்கள் அதுவும் பெண்கள் கட்சி துண்டு போட்டும், கட்சி துண்டை அணிவதையும் விரும்பாதவர்கள்
தவெக துண்டுன்னா ஒரு ஆர்வம் வருது 😎 இளைஞர்களுக்கு 🥹
ஆதவ் அண்ணன்👌♥️