#JustNow || பெண்ணையும் 2 குழந்தைக���ையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிய சம்பவம்.. - தஞ்சாவூர் த.வெ.க. வக்கீல் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு
#Thanjavur | #TVK | #Advocate | #Polimernews
காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகா அதிதீவிரமாக முயற்சிக்கிறது. டி.கே.சிவக்குமார் பிரதமர் அலுவலகம், நீர்வளத்துறை அமைச்சர் அலுவலகம் என்று அலைந்து திரிகிறார்.
நம்ம CM விஜய் இது குறித்து வாயே திறக்காமல், கர்நாடகாவில் கார் ஓட்டி ரீல்ஸ் போடுகிற��ர்.
அருமை 👌🏻👌🏻
#TVKVijay #TVKFails
ஹைட்ரோகார்பன் திட்டம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர், மைக்கை தள்ளி��ிட்டு பதில் சொல்லாமல் புறப்பட்டு சென்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர்...
#EnvironmentMinister #Reporter #Hydrocarbon #NewsTamil24x7
கொக்கி போட்டு மின்சாரம் திருடிய தவெக நிர்வாகிகள்!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் தவெகவின் பிரம்மாண்ட விழாவுக்காக, அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து தவெக நிர்வாகிகள் உரிய அனுமதியின்றி நேரடியாகக் கொக்கி போட்டு ம��ன்சாரத்தைத் திருடி பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன
பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியைவிட்டு நீக்கிட்டு, குற்றத்துக்குத் துணைபோன சட்டமன்ற உறுப்பினரை காப்பாத்தும் இந்த மானங்கெட்ட அரசு மனுநீதிச்சோழன் அரசா?
வாய்ல வந்துரும்.. வேண்டாம் முதல்வரே!
@CMOTamilnadu@TVKVijayHQ
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகே 50க்கும் அதிகமான பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதோடு, அப்பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியதாக தவெக நிர்வாகி ஒருவர் கைதாகியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்ச���யை ஏற்படுத்துகின்றன.
ஏற்கனவே, சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகி மீது தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் எந்தவித மேல் நடவடிக்கையும் காவல்துறை எடுக்கத் தவறியதே தற்போது இத்தகையை மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலில் ஈடுபடும் அளவிற்கான தைரியத்தை உருவாக்கியுள்ளது.
மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததில் தொடங்��ி, ஆலந்தூரில் கணவனை இழந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு, தூத்துக்குடியில் வேலைவாங்கி தருவதாக ஏமாற்றி இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை, தற்போது 50க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியிருப்பது வரை, தவெகவினர் என்றால் தமிழக பெண்கள் அஞ்சி,ஒதுங்கி நிற்க வேண்டும் என்ற அவல நிலையை ஏற்படுத்தியுள்ளது.
படிக்கும் இடத்தில், பணி செய்யும் இடத்தில், பயணிக்கும் இடத்தில் என ��னைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என சூளுரைத்த முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தன் கட்சி நிர்வாகிகளுக்கு பெண்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்களின் கண்ணியம் குறித்தும் அறிவுரை வழங்கத் தவறியது ஏன் ?
எனவே, பெண்களை ஆபாச படங்கள் எடுத்து மிரட்டியதாக கைதாகியிருக்கும் தவெக நிர்வாகியை தீர விசாரித்து, இதன் பின்னணியில் செயல்பட்ட கொடூர மனம் படைத்தவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ரீதியான உதவிகளை செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ
இவனுங்க சோறு தான் திங்கறானுங்களா??
🤔🤔
திமுக கூட்��ணியில் இருந்த போதுகூட இப்படி கூட்டா சேர்ந்து முட்டுனது இல்ல..
டேய் பெரியவனே..!! அப்படி எவ்ளோ தான்டா குடுத்தானுக சோபால @TVKVijayHQ