@gokula15sai
எத்தனை வார்த்தைகள் என்னென்ன வார்த்தைகள்
அவ்வளவு எளிதில்
மறக்க முடியுமா மே 30ஆம் தேதியை
வணக்கம்🙏 SP.வேலுமணி அண்ணா
நான் கடந்த முறை வருங்கால முதல்வர் என்று எங்கள் தலைவர் தளபதியார் அவர்களை சொன்னது போல இன்று எங்கள் தலைவர் தளபதி மாண்புமிகு தமிழக முதல்வர் ஆகிவிட்டார்
ஓவராக ஆடாதீர்கள்
நடிகர் @TVKVijayHQ
விரைவில் உங்கள் ஆட்டம் தானாக அடங்கும்!
மீண்டும் சொல்கிறோம்
அளவுக்கு மீறி ஆடினால், காலம் உங்களை அடக்கியே தீரும்!
விரைவில் மக்கள் சக்தி உங்களை அடக்கும்!
ஓவராக ஆடாதீர்கள்
நடிகர் @TVKVijayHQ
விரைவில் உங்கள் ஆட்டம் தானாக அடங்கும்!
மீண்டும் சொல்கிறோம்
அளவுக்கு மீறி ஆடினால், காலம் உங்களை அடக்கியே தீரும்!
விரைவில் மக்கள் சக்தி உங்களை அடக்கும்!
தவெக தப்பான ஆளை Target செய்து இன்று கையும் களவுமாக மாட்டிக்கொண்டது ,
பல நாள் திருடன் ,ஒருநாள் மாட்டுவான் என்ற கதை இதுதான் ,
Congress ,VCK,IUML,ADMK,போல
DMK இல்லை.
அது நடக்காது என இன்று விஜய்க்கு தெரிந்து இருக்கும்
அதை தெரிய வைத்தவர் .
*நம்ம அண்ணாச்சி "
💥🔥💥
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செஞ்சிட்டு என்ன த.வெ.கவுல சேர வற்புறுத்துனாங்க.. நான் ஒத்துக்கவே இல்ல.. தி.மு.கவுல தான் இருப்பேன்னு சொல்லிட்டேன்”.
காவல்துறையின் 5மணி நேரம் விசாரணை முடிந்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படும் போது முழக்கமிட்டபடியே சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்
ஒரு பழம்பெரும் அரசியல்வாதி என்றும் பாராமல், விசாரிக்க ஒன்றுமே இல்லாத வழக்கில், 5 மணி நேரமாக, ராஜினாமா செய்யும்படியும், பணம் தருகிறோம் என்றும் சித்திரவதை செய்திருக்கிறீர்களே @TVKVijayHQ இது நியாயமா ?
உங்கள் அதிகாரப்பசிக்கு இன்னும் எத்தனை நபர்களை வேட்டையாடுவீர்கள் ?
கூட்டணிக்கட்சிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ?
90களில் கோமளவல்லி இப்படி தான் ஆட்டம் போட்டுச்சு...!
கடைசில பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயில்ல ஊதுபத்தி உருட்ட வச்ச இயக்கம் திமுக...!
நிச்சயமாக இந்த கள்ள டொக்கனுக்கு அதவிட Special திருப்பி கொடுக்கப்படும்.
#AnithaRadhakrishnan