தமிழ�� அரசின் தாய் மாமன் தங்கமோதிர திட்டத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் விஜய்க்கு த.வெ.க பிரமுகரும் தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவருமான ஜெமினி எம் என் ராதா பாராட்டு தெரிவித்து இத்திட்டத்தை வரவேற்றுள்ளார்
@Vijayabaskarofl@TVKVijayHQ@TVKPartyHQ@BussyAnand@TVKHQITWingOffl தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி வரும் மக்களின் முதல்வர் தளபதி அவர்களது நம்பிக்கைகுறிய முன்னாள் அமைச்சர் தளபதியின் தளபதி அவர்களது பணி சிறக்க வணங்குகிறோம் வாழ்த்துக்கள்
வாழ்க தளபதி விஜய்
வளர்க த.வெ.க
வெல்க தாராபுரம் மதுராந்தகம் தொகுதி த.வெ.க வேட்பாளர்கள்...
@GK__Vasan தமிழக மக்களின் நெஞ்சில் குடியிருக்கும் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி வரும் மக்களின் முதல்வர் மாண்புமிகு சி
. ஜோசப் விஜய் அவர்களது தலைமையில் அமைந்திருக்கும் மக்கள் ஆட்சி தொடர ..நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் த.வெ.க விற்கு த..மா.கா ஆதரவு அ��ிக்க வைண்டுகிறோம்.
தமிழக மக்கள் நெஞ்சில் குடியிருக்கும்
த.வெ.க தலைவர் மக்களின் முதல்வர் அவர்களின் தாயார் திருமதி ஷோபா சந்திரசே���ர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சியுடன் நீடூழி வாழ வேண்டி எல்லாம் வல்ல இறைவனை வணங்கும் வாழ்க பல்லாண்டு இவ்வையகம் போற்ற வாழ்க வாழ்கவே ஜெமினி எம் என் ராதா