இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில், (10.06.2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெறவுள்ளது. அது சமயம் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் திரளாக வருகை தந்து, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.