@Ananthatw@tamil_typist அந்த விழா நடத்தியவர்களின் திட்டமிடலின் குறைபாடுதான் இவ்வளவு நேரவிரயம்.
வந்திருப்பவர்களில் சொந்த வாகனம் இல்லாதவர்கள் எவ்வளவு சிரம படுவார்கள் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும்தானே.
@SJB56856832 பிள்ளைகள் அவர்கள் பிள்ளைகளை நம்பி வாழும் காலம் வரை சுகமாக வாழும் ��ெற்றோர்கள் அதிகமாக தற்போது இருக்கிறார்கள்.தனக்கு போகவே தானம் என இருந்தால் நலம்தானே.
அதுவே பிள்ளைகளிடம் மன வேதனை வராமலும் பார்த்து கொள்ளலாமே.
@KumarDhanapal12 கண்டிப்பாக கைவிட மாட்டார் எனக்கு தெரியும்
புதிதாக வாங்கும் காரில் நான்கு டயர்களும் புதிதாக இருக்கும் போது ஏன் ஒரு ஸ்டெப்னி டயரை தருகிறார்கள் ?
அதுபோலத்தான் இதையம் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பணம் வரவில்லை… ஆனால் வங்கிக்கு வருமானம் வந்துவிட்டது!
Banking --- அதன் பிஸினஸ் மாடல் மாறிவிட்டது. 20 வருடத்திற்கு முந்தைய மாடல் அல்ல இப்போது இருப்பது.
வங்கிகள் எல்லாம் இப்போது, “எ��்படித்தான் லாபம் சம்பாதிக்கிறார்களோ?” என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் வங்கிகள் நம்மைவிட புத்திசாலிகள்.
அவர்கள் கவலைப்படவே இல்லை. 😂
ஒரு பக்கம் பெரிய பெரிய கடன்கள் Write-off ஆகிக் கொண்டிருக்கின்றன.
இன்னொரு பக்கம் UPI வந்த பிறகு, “Funds Transfer Charges” என்று Mobile Banking-ல் கிடைத்துக் கொண்டிரு��்த கொஞ்ச நஞ்ச வருமானத்துக்கும்... UPI மங்களம் பாடிவிட்டது! 😂
அப்புறம் வங்கிகள் என்னதான் செய்யும்?
அதற்கான விடை இன்று காலை SBI ATM-ல் கிடைத்தது!
பணம் எடுக்க ATM-க்குப் போயிருந்தேன். அந்த ATM-ல் பொதுவாகப் புது நோட்டுக்கள் வரும் என்பதால் எனக்குப் பிடித்த ATM அது.
எனக்கு முன்னால் ஒருவர் ATM-ல் ஏதோ நேர்முகத் தேர்வுக்கு வந்தவர் போலப் பார்த்துக் கொண்டிருந்தார்.
என்னைப் பார்த்ததும், “பணம் வரலை சா��்...” என்றார்.
நான், “சரி... நாம டிரை பண்ணிப் பார்ப்போம்” என்று முதலில் ரூ.500 மட்டும் எடுத்துப் பார்த்தேன். பணம் வந்தது!
ATM-க்கும் எனக்கும் எந்த முன்விரோதமும் இல்லை என்று உறுதியானதும், தேவையான தொகையை எடுத்தேன்.
அதற்குள் அவர் மீண்டும் வந்தார். “பணம் வருதா சார்?”
நான் கையில் இருந்த பணத்தைக் காட்டினேன். அவர் முகத்தில் குழப்பம். “நான் ரூ.100 கூட டிரை பண்ணிப் பார்த்தேன் சார்... வரலையே!”
விசாரித்ததில் தெரிந்தது... முதலில் இரண்டு முறை ரூ.500 எடுக்க முயற்சி செய்திருக்கிறார். வரவில்லை.
உடனே அவர் எடுத்த முடிவு: “500-க்குத்தான் நம்ம மேல கோபம் போல... 100 போட்டுப் பார்ப்போம்!” 😂
அந்த ATM-ல் அப்போது ரூ.100 நோட்டே இல்லை.
அதனால்தான் ரூ.100 வரவில்லை என்பது அவருடைய கார்டைப் போட்டதும் Screen-ல் தெரிந்தது.
நான், “ரூ.500 போடுங்க சார்...” என்றேன். அவர் ரூ.500 போட்டார். வந்தது!
ஆனால்... பணம் இல்லை.
Screen-ல் வந்தது வங்கியின் அன்பான வரவேற்புச் செய்தி: “Insufficient Funds.”
அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. கீழே இன்னொரு வரி:
“Your account will be debited with Rs.20 + GST.”
அப்போதுதான் கதையின் Villain ATM இல்லை என்று புரிந்தது. Account Balance! 😂 “சார், Balance எவ்வளவு இருக்குன்னு பாருங்க...” என்றேன். பார்த்தோம்.
ரூ.170!
அவர் ரூ.500 எடுக்க முயற்சி செய்திருக்கிறார்.
ஒருமுறை அல்ல. மீண்டும் மீண்டும்!Account-ல் ரூ.170. Withdrawal request ரூ.500.
ATM மனதிற்குள்: “உன்னுடைய தன்னம்பிக்கை எனக்குப் பிடிச்சிருக்கு... ஆனா அதுக்காக ரூ.20 + GST!” அப்படி மூன்று தவறான முயற்சிகள்.
ரூ.60 + GST — OUT!
ரூ.170 வைத்திர���ந்தவர் பணம் எடுக்க வந்து, பணம் எடுக்காமலேயே வங்கிக்கு வருமானம் கொடுத்து��ிட்டார்!
அவரிடம் பேசும்போதுதான் இன்னொரு விஷயம் தெரிந்தது. அவருக்குப் பணம் எடுக்கத் தெரியும்.
ஆனால் படிக்கத் தெரியாதாம்.
யாரோ ஒருவர் அவருக்கு ரூ.600 கொடுக்க வேண்டுமாம். “பணத்தை Account-ல் போட்டுவிட்டேன்” என்று சொல்லியிருக்கிறார். அதை நம்பி இவர் ATM-க்கு வந்திருக்கிறார்.
ATM-ல் Card போடத் தெரியும்.
PIN போடத் தெரியும்.
Amount போடத் தெரியும்.
ஆனால் Screen என்ன சொல்கிறது என்று படிக்க முடியாது. அதனால் ஒவ்வொரு முறையும் அவர் நினைத்தது: “ATM-ல்தான் ஏதோ Problem!”
வங்கி நினைத்தது: “Problem எதுவும் இல்லை சார்... அடுத்த Attempt போடுங்க!” 😂
பெரிய Corporate Loan-களில் ஆயிரம் கோடி Write-off ஆனாலும் பரவாயில்லை. UPI வந்து Transfer Charges-ஐ காலி செய்தாலும் பரவாயில்லை.
நம்ம வங்கிகளிடம் இன்னும் ஒரு வலுவான Business Model இருக்கிறது:
Account-ல் ரூ.170 வைத்துக்கொண்டு ரூ.500 எடுக்க முயற்சி செய்யும் அப்பாவிகள்! மூன்று Attempts. ரூ.60 + GST. பணம் கிடைக்கவில்லை.
ஆனால்... ���ங்கிக்கு மட்டும் Transaction Successful! 😂
அந்த மனிதரைப் பார்த்துச் சிரிக்க முடியவில்லை. Pity!
ஆனால் அந்த ATM Screen-ஐப் பார்த்தபோது மட்டும் தோன்றியது:
“Insufficient Funds” அவருடைய Account-க்குத்தான்... வங்கியின் Revenue Ideas-க்கு அல்ல! 😂
என் புருஷன் பத்து வருஷத்துக்கு முன்னாடி பண்ணுன தப்பு எல்லாம் கூட இன்னு���் தேதிவாரியா ஞாபகம் இருக்கு..🫣
ஆனா பத்து நிமிஷமா இந்த Fridge
முன்னாடி நிக்கிறேன் என்ன எடுக்க வந்தேனு
ஞாபகத்துக்கே வர மாட்டேங்குதே...
-ஆதிலா
Stadium வெளிய போதை பொருள் புலக்கம் இருந்ததுனு அமைச்சர் சரத் சொல்ராரு
அப்ப அவரே ஒத்துக்கிறாரா நுனுக்குனது மாத்திரை இல்ல போதை பொருள்னு….
Brutal 🤣👏🏻
@Udhaystalin 🔥