@saiva_twitz@annamalai_k அண்ணாமலை மீது விமர்சனங்கள் இருப்பினும், சினிமா தொடர்பற்ற கண்ணியமானவரான தமிழ் முகமாக இருக்கிறார். அதனால் அவர்மீது ஒரு அன்பு மதிப்பு ஏற்படுகிறது. அவர் மீதான எதிர்ப்புகள் அதிகரிக்கும்போது ஆதரவும் அதிகரிக்கும்
@RatnaKing20 அவரது அனுபவத்தை மட்டுமா சொல்கிற���ர். தலைவருடனான சந்திப்பு, ஈழப் பயணம் தொடர்பான விவரணத்தை ஈழத்தில் வாழும் பெரும்பாலானவர்களால் ஜீரணிக்க முடியல. அவ்வளவு திரைக்கதை. ஒவ்வொரு முறையும் அவரது உரையை கேட்டாலே மனம் நடுங்குது. இதற்கு மேல் அவரது கருத்தில் மனம் செல்லுதில்லை.
@RatnaKing20 அவர் பேசும் விடயங்களில் எனக்கு அதிகளவு தெரிந்த, பரீட்சயமான விடயம் ஈழம்.
ஈழப் பயணம் தொடர்பான சீமானது சோடனையுடன் கூடிய கதையாலேயே நம்பிக்கை வரவில்லை. கவனியுங்க சோடனைக்கதை என்றுதான் சொல்கிறேன். பொய் என்று சொல்லவில்லை
@RatnaKing20 தமிழ் நாட்டிலேயா? ஈழத்திலேயா
முழு உலகிலும் எனது நம்பிக்கைக்கு உரிய��ர் தலைவர் மட்டுமே. ஏனையவர்களை அவர்களது செயற்பாட்டை வைத்தே நம்புவேன். சிறிது சந்தேகம் இருந்தாலும் நம்பமாட்டேன்