ஒரே ஒப்பந்தத்தையே எத்தனை தடவ திரும்ப திரும்ப போடுவீங்க.
ஹூன்டாய் நிறுவனம் கப்பல் கட்டும் தளம் அமைக்க, தமிழ்நாடு அரசோடு ஒப்பந்தம் போட்டது டிசம்பர் 2025 - திமுக ஆட்சியில்.
இந்த Reel ஆட்சியில், அரசு, முதலமைச்சர், அமைச்சர்கள் யார்கிட்ட இருந்தும் official statement வராது. ஆனா Fake News, Sticker News எல்லாம் தினசரி வரும்.
ஆதரத்தோட அம்பலப்படுத்துனா, நாங்களா சொன்னோம் அப்டின்னு தப்பிக்கிறது. கூச்சமே இல்லாத த.வெ.க.
யாரோ கரெண்ட் கட் பண்ணி சதி பண்றாங்கன்ற நரேட்டிவ் செட் பண்ணுவதில் பிஸியாக இருக்கிறது சினிமா மாஃபியா கும்பல்.
மக்களின் மின் சாதனங்கிளின் பயன்பாடுகளால் மின் தேவை வருடா வருடம் அதிகரித்து வருகிறது. மின்சார துறையை பொறுத்தவரை கடந்த 3 வருடம் எவ்வித இடையூறுமின்றி நல்ல நிலையில்தான் இருந்தது. ஆட்சி மாற்றத்தால் லட்டு மாதிரி கிடைத்துவிட்டது. அதை அப்படியே கையாள கையால மக்கள் மீது அக்கறையுள்ள தலைமை இல்லை. சரியான திட்டமிடல் இல்லை. இதை மறைக்கத்தான் "யாரோ மின் தடை" பண்றாங்கனு செட்டிங் பண்ணிட்டு இருக்கானுங்க..
உண்மையை உணராமல் சும்மா முந்தைய அரசு மீது பழி சுமத்திவிட்டால் போதும் என்ற பொச்சு திமிரில் திரிவது நல்லது இல்லை. சினிமாக்காரர்களின் இந்த ஆணவ திமிரை நடுரோட்டில் ஓட விட்டு அடித்து நொறுக்குவார்கள். நிச்சயம் நடக்கும்!
த.வெ.க வை தொடர்ந்து ஆதரித்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன். இந்த மின்வெட்டு பிரச்சனை, த.வெ.க அரசுக்கும், முதல்வர் விஜய் அவர்களுக்கும் பெரிய பின்னடவை ஏற்படுத்தி வருகிறது. போர்க்கால அடிப்படையில் இதற்கு தீர்வு காணப்படுவது முக்கியம்.
இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடும் தண்டனையும், ஒருவேளை அவர்கள் அதிகாரிகளாக இருக்கிற பட்சத்தில் டிஸ்மிஸ் என்கிற அளவுக்கு நடவடிக்கையும் அமைய வேண்டும்.
மக்களை வதக்குவது நல்லதல்ல
@CMOTamilnadu #powercut
ஐந்து மாதம் முன்பு இதே பேரிடர் நிவாரண நிதிக்கு 24000 கோடி ரூபாய் கேட்டா 4000 கோடி குடுத்து வஞ்சிக்கறானுக ஒன்றிய அரசுனு ரைடு விட்டுச்சு திமுக.
மாற்றம் வேணும்னு மானங்கெட்ட கும்பல் ஓட்டுப்போட்டதால வந்த இந்த லாட்டிரி மாபியா அரசு 1000 கோடி ருபாய் குடுத்துருக்காங்க இது சர்க்கார் வசூல விட அதிகம்னு பல்ல இளிக்குது. 🤡
மிஸ்டர் மோட்டர்வாயன் கவனத்திற்கு.. உங்க காங்கிரஸ் கூட்டணி அரசு வருடத்திற்கு ஆறு சிலிண்டர் தருவதாக மக்களுக்கு வாக்குறுதி தந்துள்ளது.
வாக்குறுதியை நிறைவேற்றுமா?
ஏழை பெண்களுக்கு மோடி பரிசு..
உஜவாலா திட்டம் பாஜகவினர் மிகப்பெரிய வெற்று வாக்குறுதி இன்று அம்பலமாகறது.
2016: 12 சிலிண்டர்கள் மனியம்
கடந்த ஆண்டு: 9 சிலிண்டர்களாக குறைப்பு
இன்று: வெறும் 4 சிலிண்டர்களாக மேலும் குறைப்பு!
ஒரு ஏழை பெண் 365 நாளும் சமைக்க வேண்டும் ,மோடி அரசு வெறும் 4 முறை மட்டுமே மானியம் தருகிறது!
“சராசரி நுகர்வு 4 சிலிண்டர்தான்” என்று அரசு சொல்கிறது — உண்மை என்னவென்றால், ஏழை குடும்பஙகள் வாங்க வசதியில்லாதால் குறைவக பயன்படுத்துகின்றனர்,
தேவை இல்லாததால் அல்ல
இந்தியாவின் ஏழை பெண்களுக்கு மோடியால் இழக்கப்பட்ட துரோகம்!
அம்பத்தூரில் மூன்று மணி நேரம் மின்சாரம் இல்லாததால் மின் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்...
#Ambattur#Powercut#Argument#Newstamil24x7
Oxymoron-க்கு முகமிருந்தால் அது Toxic Vettri Kazhagam போலத்தான் இருக்கும்!
பெண்கள் பாதுகாப்புக்கு 'சிங்கப்பெண் படை' என தனக்குத் தெரிந்த அதே சினிமா பாணியில் ஒரு buildup.
சமீபத்தில் தூத்துக்குடியில் வேலே வாங்கித் தருவதாகக் கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது TVK நிர்வாகிகள். அதை மறைக்க TVK MLA கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, இப்படி ஒன்று நடக்கிறது என்பதே கூட தெரியாத இந்த டம்மி CM தான், இந்தப் படையைத் தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப் போகிறாராம்!இதுதான் உங்களின் Women Safety லட்சணமா?
Social media-வில் நியாயமான கேள்வி கேட்டால் கூட பெண்களின் குடும்பத்தார் வரை இழுத்து ஆபாசமாக வசைபாடும் உங்களின் 'Abusive Warriors'-ஐ அரவணைத்துக்கொண்டு, நீங்க பெண்களைக் காக்கப் போகிறீர்களா? It's pure hypocrisy!
திமுக ஆட்சியின் Pink Patrol வாகனங்களுக்கு 'சிங்கப்பெண் படை' என்று புதுசா Sticker ஒட்டுவதும், பெண் காவலர்களின் Uniform-ஐ மாற்றுவதும் தான் உங்க பிரம்மாண்ட திட்டமா? வெறும் PR Optics & Narrative விளம்பரங்கள் நிஜ பாதுகாப்பை தராது.
இத்திட்டத்தின் Launch-ஐ காரணமே இல்லாமல் பலமுறை ஒத்திவைத்ததிலேயே உங்களின் அலட்சியம் அப்பட்டமா தெரியுது.
இந்த படைக்கு தனியாக ஒதுக்கப்பட்ட Budgetary Allocation எவ்வளவு?
இது புது நிதியா? இல்ல பழைய Police funds-ஐ பிரித்துச் செய்யும் கண்துடைப்பா?
New vehicles, CCTV integration மற்றும் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பதற்கு எந்த Data-வும் அரசிடம் இல்லை.
உங்கள் Abusive warriors-க்கு அத்துப்படியான Cyber crimes-ஐ தடுக்க, கையாள அதற்கான Training Modules & SOPs எங்கே?
கேமரா முன் ஆக்ரோஷமாக dialogue பேசி Acting பண்ணுவதும், Sticker ஒட்டுவதும் வெற்று கைதட்டலை வேணா பெற்றுத் தரும். But where is the real women safety? 🤏🏼
சரி, இன்னைக்கு speech மனப்பாடம் பண்ணியாச்சா? இல்லை, இதிலும் தவறு நடந்தால் அதை எப்படி அடுத்தவர்கள் மீது பழி போடலாம் என்ற point கிடைக்காமல் உங்கள் script writer தடுமாறிக் கொண்டு இருக்கிறாரா?
#TVKFails
Rumors | வதந்தி
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ள ஜான் பிரிட்டோ அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினரல்ல என அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்
ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும் எம்.எல்.ஏ.வுமான லீமா ரோஸின் தம்பி என பரப்பப்படும் தகவலும் வதந்தி என விளக்கம்
Leema Rose | Aadhav Arjuna | Rumors | ED
#LeemaRose #AadhavArjuna #Rumors #ED #TamilNews #NewsTamil24x7
அந்தணப்போர் காரன் ஆளுங்கட்சி ஊழல ஒளிச்சிருக்குனு ஊதுறான். கடைசியா இவன் ஆளுங்கட்சிக்கு ஊதுனது ஒத்தரோசா உயிரோட இருந்தபொழுது!
மனமகிழ் மன்ற FL2 லைசன்ஸ்க்கு கடந்த ஒரு மாசமா தமிழ்நாடு முழுக்க இருந்து எத்தனை கோடி பணம் வந்து சேந்திருக்கு தெரியுமாடா நூலாண்டி?
கொங்கு வெள்ளாளர் சமூக எம்.பி @jothims அவர்களின் பேச்சு ஜாதிவெறியின் உச்சம்!
அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு அவர் சார்ந்த மண்ணின் வட்டார வழக்கு பேச்சு.. அவர் பேச்சு மொழி அப்படித்தான் இருக்கும். கொங்கு வட்டார வழக்கு மொழி ஒசத்தி போலவும் தூத்துக்குடி வட்டார வழக்கு மொழி தாழ்ந்தது போலவும் பேசுவது ஜாதிய அருவருப்பின் உச்சம்..
காங்கிரஸ் மலவாயன் திருச்சி வேலுசாமியை என்றாவது ராகுல் காந்தி கண்டித்தது உண்டா?
கூட்டணியில் இருக்கும் போது ஒரு பேச்சு, இல்லாத போது ஒரு பேச்சு.. இது சரி அல்ல..
காங்கிரஸை அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சிப்பது அநாகரிகம்.. இதனை தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் - எம்.பி ஜோதிமணி
#Dindigul | #JothimaniMP | #AnithaRRadhakrishnanMLA | #Congress | #DMK | #PolimerNews