“கோவை பெரியார் அறிவுலகம்”
வாசகர்கள்,நூலகர்கள் ,இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்கள், அடுத்த வளரும் தலைமுறை பற்றி சிந்திப்பவர்கள் எல்லோரும் எதிர்பார்ப்பது,
இந்த அகல்விளக்கு பதிப்பகமே ( இருந்தால் ) வந்து உண்மையை சொல்லிவிட்டால்?…
மிகவும் சிறப்பாக இருக்கும்.
தமிழக சிறை தான் மிக பாதுகாப்பான இடம். சமீப காலங்களில் சென்னை புழல் சிறையில் ��ருந்த 2 கைதிகள் மற்றும் தேனி கிளை சிறையில் இருந்து காவலர்களை தாக்கி 17 கைதிகள் தப்பிப்பது சாதாரணம் அல்ல. இது மிகவும் ஆபத்தாக சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் முடியும். அரசுஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஆண்டுக்கான அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை சிறப்பாக மேம்படுத்திய தென்னாப்ரிக்காவின் தமிழ் வம்சாவளியினி
“சட்டதரணி திருமதி நவநீதம் பிள்ளை” அவர்க��ுக்கு அமைதிகான நோபல் பரிசு அறிவிக்கபட்டுள்ளது. வாழ்த்துகள் 🙏
உலக முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி.💐💐
கிராமங்களில்தான் மக்கள் வீடுகளின் வாசல்களை தெருவில் கொண்டுவந்து வைத்திருப்பார்கள் சென்னையிலும் தெருக்களில் இந்த நிலை நீடிக்கிறது.
ஆனால் சென்னை போட் கிளப் Boat Club 1 st Avenue செல்வந்தர்கள் வசிக்கும் பகுதி அமிலும் தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றி படைக்கும் சக்தி படைத்தவர்கள் நிறைந்த போட் கிளப்பில் வசிப்பவர்கள் தடைபாதையை ஆக்கிரமிப்பதுதான் பெரும் கொடுமை.
அந்த இடத்தை அலங்கரிக்கவே கோடிகணக்கில் செலவும் செய்கிறார்கள்.
நடைபாதையை ஆக்கிரமித்து அவர்களாக���ே நடைபாதையை அமைத்து புல்வெளி தோட்டம் அமைக்கின்றனர் இதை மாநகராட்சி உடனடியாக தடுத்து நிறுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுத்து இது அனைவருக்குமான அரசு என்பதை உறுதி செய்யுமா?
@chennaicorp
@BussyAnand
@CMOTamilnadu
மூடநம்பிக்கை எதிர்ப்பு,
சுயமரியாதை,
பெண்கள் விடுதலை ,
பகுத்தறிவு,
சமத்துவம்,
சமூகநீதி , மனிதநேயம் காக்க போராடிய
“தந்தை பெரியார் “
பிறந்தநாளில் அவர்தம் கொள்கை தொடர்வோம்.
எனக்கு இராவணன் என பெயரிட்டு வாழ்திய அய்யாவை வணங்குகிறேன்
சென்னை போட் கிளப் Boat Club 1 st Avenue அகலத்தை குறைத்து நடைபாதையில் தனியார் garden அமைப்பது முறையா? மக்கள் பாதிப்பு சென்னை மாநகராட்சிக்கு தெரியமா? நடவடிக்கை எடுக்குமா? செல்வந்தர்கள் என்பதால் கண்டுகொள்ளாதா?
# Commissioner GCC
# Chennai corporation 122 division
# GCC 9 Zone
விசிக - திருமா
தமிழ் தேசிய எழுச்சி மாநாடு
கட்டுக்கடங்காத கூட்டம்…
கட்டுபடாத கூட்டம்.
அரசியல் கேட்க , கற்க ஆர்வம் இல்லாது
ஆளும்கட்சிக்கு முயற்சி
வாழ்த்துகள் திருமா 💐
தமிழ்நாட்டில் பேச வேண்டியது….
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் விடாதவர்கள் - எட்டப்பர்
இது தான் இன்று தமிழகத்திற்குகான முக்கிய பிரச்சினை Mr. Rahul
தொகு��ி மறுவரையரையை ஆதரிப்போர் - எட்டப்பர் என்பதல்ல….
ஈழ விடுதலை போராட்ட களத்தில் தம்பிகளுக்கு அரணாக இருந்து இங்கும் போராளியாக விளங்கிய திரு வன்னியரசு அவர்கள் இன்று அமைச்சராக பதவி ஏற்றமைக்கு வாழ்த்துகள்@VanniArasu_VCK
பத்து நாளில் வந்த தேமுகவிற்கு 10 தொகுதி
பத்தாண்டாக முட்டு கொகுத்த அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதி குறைப்பு.
தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கும் முன்பே அதிமுக விற்கு 10 தொகுதி உறுதியானது.
பொது வாழ்வில் நேர்மை, நல்ல எண்ணம், எளிமையான அணுகுமுறை, 100 ஆண்டுகள் கடந்து, அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என எண்ணும் இளையவர்களை உருவாக்கிய பெருமை கொண்ட போராளி தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களுக்கு வீர வணக்கம் 🙏
@ArunNehru_DMK@News18TamilNadu வாழ்த்துகள் சார்
நீங்க சீராமுக்கு பதில் சொல்வதை தவிர்த்து , பாரளுமண்ற நடவடிக்கை பற்றி பார்வையாளர்களுக்கு உங்கள் கர��த்துக்களை தெரிவித்து இருக்கலாம்
சமரசமற்ற போராளியாக, எளிய வாழ்விற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களது நூற்றாண்டு பிறந்தநாளில், எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.