#Breaking_News :
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் சமூக நீதி காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கையை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை கண்டித்து #திருப்பூர் மாநகராட்சி முன்பு
(1/2) @mkstalin@drramadoss@draramadoss
வரலாற்று சிறப்புமிக்க #பாமக
மாநில சிறப்பு பொதுக்குழு!
நாள்: 17.08.2025
இடம்: புதுச்சேரி சங்கமித்ரா,திருமண மண்டபம்.
பொதுக்குழுவுக்கு வருகை தரும் அனைவரையும் வருக வருக என அன்போடு அழைக்கிறோம்!
இங்கனம் :
#பாமகரவி#Ramadoss#VANNIYARSANGAM#PMK#பாமக#அய்யா#news#media
வரலாற்று சிறப்புமிக்க #பாமக
மாநில சிறப்பு பொதுக்குழு!
நாள்: 17.08.2025
இடம்: புதுச்சேரி சங்கமித்ரா,திருமண மண்டபம்.
பொதுக்குழுவுக்கு வருகை தரும் அனைவரையும் வருக வருக என அன்போடு அழைக்கிறோம்!
இங்கனம் :
#பாமகரவி #Ramadoss#VANNIYARSANGAM#PMK#பாமக#அய்யா#news#media
வரலாற்று சிறப்புமிக்க
மாநில சிறப்பு பொதுக்குழு!
நாள்: 17.08.2025
இடம்: புதுச்சேரி சங்கமித்ரா,திருமண மண்டபம்.
பொதுக்குழுவுக்கு வருகை தரும் அனைவரையும் வருக வருக என அன்போடு அழைக்கிறோம்!
இங்கனம் :
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி
#PMK#பாமக#அய்யா

சிங்கம் நிகர் பெண்ணே! உன்னை சிங்கம் என்று சொல்வது உன் வீரத்தை மெச���சி மட்டும் அல்ல. சிங்கம் தனியாகத்தான் வரும். ஆம்! நீ தனித்துவமானவள் 💪🔥
#அய்யாவின்_மகளிர்மாநாடு
#DrAyya4_WomenRights
ஒரு பையன் படிக்கிறான் என்றால் அவன் குடும்பம் நன்றாக இருக்கும். ஆனால் ஒரு பெண் பிள்ளை படிக்கிறாள் என்றால் ஒட்டுமொத்த சமூகமே முன்னேற்றப் பாதைக்குச் செல்லும்"
#அய்யாவின்_மகளிர்மாநாடு#DrAyya4_WomenRights
பிறப்பால் ஒரு வீட்டிலும் வாழும் போது வேறு வீட்டிலும் தன வாழ்வையே அரசனுக்காகவும்,தன குழந்தைக்காகவும் அர்ப்பணித்து வாழும் "பெண்ணியம்"வாழ்க..😍💪
#அய்யாவின்_மகளிர்மாநாடு#DrAyya4_WomenRights
கண்ண�� காக்கும் இரண்டு இமை மாதிரி தன் குடும்பத்தை காக்கும் பேரரசி பெண்ணை போற்றும் விதமாக கொண்டாடப்படும் இந்த மாநாடு எல்லா பெண்களுக்கும் தன்னை யார் என்று புரிய வைக்கட்டும்..🤗🤗🤗
#அய்யாவின்_மகளிர்மாநாடு
#DrAyya4_WomenRights
என்பவள் "வான்" இன்பம் துன்பம் என்கிற இரு நிலைகளில் பகல் சூரியனாகவும் இரவுச் சந்திரனாகவும் இருந்து குடும்பம் என்கிற வானத்தை ஆளுகிறாள்!
பெண் என்பவள் "காற்று" சூ��்நிலைகளை பொறுத்து தென்றலாகவும் வீசுவாள்
புயலாகவும் மாறுவாள்!!
#அய்யாவின்_மகளிர்மாநாடு
#DrAyya4_WomenRights
தங்களின் ஈடு இணையற்ற உழைப்பால், அன்பால், தியாகத்தால் சமூக வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றும், இப்பூமிப்பந்தை இயக்கும் அச்சாணியாகத் திகழும் பெண்கள்
#அய்யாவின்_மகளிர்மாநாடு#DrAyya4_WomenRights