@offl_Lawrence வீதி ஓரத்தில் 60 வயது மிக்க முதியவா் ஒருவா் உணவிண்றி உடையின்றி ஆதறவற்ற நிலையில் உயிருக்கு ஆபாதான நிலையில் இருந்தாா் அவருக்கு தேவையானவற்றை வழங்கி போரூாில் உள்ள காப்பத்தில் சோ்க்கபட்டாா் இந்த பெரும் சேவைக்கு உதவிய அனைத்து
நல் உள்ளகளுக்கும் மனமாா்த நன்றி 🙏🙏
RB சக்தி 9962374757