எதிர்த்து கேள்வி கேட்பவர்களை தொடர்ந்து கைது செய்யும் ஜனநாயக படுகொலையை வன்மையாக கண்டிக்கின்றோம்!
தமிழக இளைஞர்களும் மாணவர்களும் தொடர்ந்து @mkstalin அவர்களின் தவறுகளை எதிர்த்து கேள்வி கேட்போம்!
உங்களால் என்ன பண்ண முடியும் @mkstalin? எங்களில் எத்தனை பேரை கைது செய்வீர்கள்?
சென்னை "திருமலா" பால் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நவீன் பொலினேனி என்பவர், 45 கோடி ரூபாய் நிறுவனப் பணத்தை கையாடல் செய்ததாக ஏற்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்கு பதியாமல் அவர் விசாரிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்ததாகவும் செய்திகள் வருகின்றன.
நவீன் தூக்கில் இருந்த குடிசையில் எந்த Chair-ம் இல்லை; அவரின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தன என்று செய்திகள் வருகின்றன. கைகள் கட்டப்பட்ட ஒருவர், Chair இல்லாமல் எப்படி தூக்கில் தொங்க முடியும்?
இந்த வழக்கின் அடிப்படையான கேள்வி- காவல்துறை வழக்கு பதியாமல், எதன் அடிப்படையில் விசாரணை மேற்கொ���்டது? அதுவும், கொளத்தூர் துணை ஆணையரே நேரடியாக விசாரித்ததாக சொல்லப்படுகிறது.
இன்னும் அஜித்குமார் மரணத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
காவல்துறை விசாரணைகள் சந்தேகத்திற்கு உரியதாக மாறி வருவதற்கு என்ன பதில் வைத்துள்ளார் திரு. @mkstalin?
நிதி மேலாண்மை பற்றி நான் கேட்ட ஒரு கேள்வியை, கண், காது, மூக்கு வைத்து திசைதிருப்பி சித்தரிப்பதில் இருந்த முனை���்பு, ஸ்டாலினுக்கோ, அவரின் திமுக அரசுக்கோ, ஒரு முறையாவது சட்டம் ஒழுங்கைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு இருந்ததா?
காவல்துறை நிர்வாகம் செய்யத் தெரியாத பொம்மை முதல்வர், தன் தொகுதி உள்ளடக்கிய காவல் மாவட்டத்தில் நடந்துள்ள இச்சம்பவத்திற்கு என்ன விளக்கம் தரப் போகிறார்?
நவீன் மர்ம மரணம் குறித்து எந்தவித குறுக்கீடும் இல்லாமல் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்; குறிப்பாக காவல்துறை வழக்கு பதியாமல் விசாரணை நடத்தியது குறித்து தீர விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
திமுக ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொரு முறையும் Black Mark ஒன்றை ஏற்படுத்திச் செல்லும்.
கடந்த முறை நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து...
இந்த முறை போதைப் பொருள் புழக்கம், பெண்களின் பாதுகாப்பு பறிப்பு.
திமுக ஒருபோதும் திருந்தாது.
#GetOutStalin_2026
திமுக ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொரு முறையும் Black Mark ஒன்றை ஏற்படுத்திச் செல்லும்.
கடந்த முறை நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து...
இந்த முறை போதைப் பொருள் புழக்கம், பெண்களின் பாதுகாப்பு பறிப்பு.
திமுக ஒருபோதும் திருந்தாது.
#GetOutStalin
இதயம் வலிக்க நமக்கு இடர் தந்தவர்கள்−இறுதி நிமிடம் வரை உச்சநீதிமன்றத்தில் கழகத்துக்கு எதிராய் வரிந்து கட்டியவர்கள் அனைவரும் இன்று வலிந்து ஆதரிக்க காரணம் இரட்டை இலை!
நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும்!
#எடப்படியார் | #இரட்டைஇலை#ஈரோடுகிழக்கு_நமதுஇலக்கு
+
A DMK MP was seen taking pride in the temple demolition yesterday & today we see a DMK district functionary in Salem district in Tamil Nadu preventing brothers & sisters from the SC community from entering into a Temple.
DMK model of Social Justice for us all!