A legal notice for defamation has been sent to Mrs.M.R.Pallavi, TVK MLA of ThiruViKa Nagar Constituency for making defamatory and baseless accusations against DMK for the power cuts in Chennai.
Within 3 days she has to seek an unconditional public apology, for making baseless accusations, failing which legal consequences will follow.
STORY | ED raids at Vijayan''s residence spark violence, statewide CPI(M) protests in Kerala
ED raids linked to the financial dealings between former Kerala Chief Minister Pinarayi Vijayan’s daughter's firm and a sand mining company triggered attacks on central agency officials in the state capital and statewide protests by CPI(M) leaders and workers on Wednesday.
READ | https://t.co/CxwEyRcyeM
BJP's lapdogs ED with the help of spineless congress just did a raid at the residences of Kerala's ex-Chief Minister Pinarayi Vijayan.
They did not find literally anything from these raids. The rest is in the video.
ED should think twice before attacking LDF and Kerala again.
What a dignified response by our Honourable @CMOTamilnadu to those trying to crush #StateRights 🔥🌄🔥
கண்ணியம் = மு.க.ஸ்டாலின்
என்றும் அண்ணா வழியில் அயராது உழைப்பவர் அல்லவா! ஆகையால் தான் "கடமை கண்ணியம் கட்டுப்பாடு" காக்கிறார் நமது #முத���மைச்சர் 🌄
திமுக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிப் பெற்ற உரிமை - அதே நிலைப்பாட்டை தொடர கட்டாயம் இல்லை என காங்கிரஸ் அமைச்சர் பதில்
#SunNews | #University | #StateRights | #TVK | #Congress
#WATCH | "கடந்த 10 நாட்களாக கூலியே இல்லாமல் உழைக்கிறோம்..
பாட்டிலுக்கு வாங்கப்படும் ரூ.10-ல் ரூ.5 எங்களுக்கு கிடைப்பதில்லை"
-அருள்கும��ர், தமிழ்நாடு டாஸ்மாக் குடோன் ஒருங்கிணைப்பு குழு பொதுச் செயலாளர்
#SunNews | #TASMAC | #Vijay
#WATCH | "உயிரோட விடமாட்டோம் என மிரட்டி தவெகவினர் தாக்கினர்"
சைதாப்பேட்டையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வார���ய குடியிருப்பில், வீடுகள் ஒதுக்கீட்டில் சாதியப் பாகுபாடு நடப்பதாக அருள் பிரகாசம் எம்.எல்.ஏ. மீது புகார் அளித்த வழக்கறிஞர் விக்னேஷ் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
#SunNews | #TVK | #Saidapet
As a member of DMK, I registered a Complaint seeking registration of FIR against, Pinky (Instagram ID: kuttii-meow-90) for intentionally publishing and circulating false, defamatory and malicious statements in social platform i.e Instagram on 24.5.2026 against @arivalayam@mkstalin@Udhaystalin
Inside TVK’s war room: Silent operators who scripted Vijay’s winning formula - A meticulously researched column with intricate nuances by @pkr_madras@xpresstn
The strategy in their own words: “Less Vijay, more crazy.”
https://t.co/LXVYso55I1
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.
மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.
சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீ���ு பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த�� அட்டூழியம் செய்துள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?
எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவா�� அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.
நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.
#WATCH | "தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் சேர்ந்து இருக்க வேண்டியது தானே?” - திமுகவின் சூர்யா வெற்றிகொண்டான் கேள்வி
#SunNews | #DMK | #TVKVijay | #Congress