சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாது அமைதியாய் உட்கார்ந்துவிட்டு, வீட்டுக்குப் போனது���் யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையை தனது பெயரில் வெளியிட்டு Damage Control செய்வதெல்லாம்..?
What Bro? @TVKVijayHQ
My heartfelt thanks to the Leader of Opposition in Lok Sabha, Thiru @RahulGandhi ji, for gracing my swearing-in ceremony with his presence. Your support and kind wishes are truly appreciated as we embark on this journey to serve the people.
விஜய் திராவிட ஆலமரத்தின் ரெண்டு மூணு எலய புடுங்குவார்னு நெனச்சாங்க .
மொத்த மரத்தயும் வேரோட புடுங்கி , சுத்தி வீசிட்டு இருக்காப்ல !
எவனும் யோசிக்காத தேர்தல் இந்த தேர்தல் !
கொஞ்ச வருஷம் முன்ன ரஜினி, அஜித், சூர்யா, D, Sk ன்னு மொத்த கோலிவுட் கூடவும் சண்ட செஞ்ச கூட்டம் 😳
இப்போ அப்படியே கட் பண்ணா Dmk, Admk, Bjb, Vck, Ntk ன்னு மொத்த அரசியல் கட்சி கூடவும் போரிட்டு கொண்டு இருக்கோம் 🥵🥵🔥
இன்னும் ��வ்ளோ பேரு வரிங்களோ வங்கடா 🤫🔥
ஊழல் கண்டிப்பா செய்ய மாட்டேன்னு ஒரு அரசியல் வாதி சொல்லும்போது..
நம்மை அறியாம ஒரு நம்பிக்கை வருது.
இதுக்கு முன்னாடி எந்த அரசியல்வாதி சொல்லியும் அந்த நம்பிக்க வந்ததில்ல.
நல்லதே நடக்கும்னு ஆழ்மனசு சொல்லுது.