முதல்வர் நாற்காலி முதன்முறையாக ஒரு நல்ல மனுஷனை அதன் மடியில் தாங்கிக் கொள்கிறது 🥹👌🔥
விஜய் ரசிகை என்பதில் கர்வம் கொள்கிறேன் 🥹🔥
#தமிழகவெற்றிக்கழகம்@CMOTamilnadu
இத்தன வருஷம் வெயிட் பண்ணி, தேர்தலுக்கு 30 நாளுக்கு முன்னாடி, நம்மள சுத்தி இருக்கிறவங்கள வச்சு ஒரு அவதூறு பரப்புனாங்க; அதுவும் மக்கள்கிட்ட எடுபடல - மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கை மறைமுகமாக குறிப்பிட்���ு நெல்லையில் விஜய் பரப்புரை
For More Details Watch LIVE : https://t.co/uqcJLJnIoL
#Vijay #TVK #karur #SangeethaDivorcecase #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws