@Nandhan_Talkz மிஸ்டர் சி விஜயபாஸ்கர் அவர்கள் தனது சுய நினைவில் ராஜினாமா செய்துள்ளார் அவரை தமிழக வெற்றி கழகம் வரவேற்கிறது மருத்துவர் திரு சி விஜயபாஸ்கர் அவர்கள் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த அன்று ஒரு நாள் முழுவதும் அங்கிருந்ததை நான் டிவியில் கண��டிருக்கிறேன் அவரை மதிக்கிறேன்