நீங்கள் வெளியிட்ட 3,50,000 அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பும் அறிக்கையை பார்த்து இரவு பகலாக படித்து 1,2 மதிப்பெண் குறைவால் கரைசேர முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிட குரூப் 4 காலிப் பணியிடங்களை உயர்த்துமா��ு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
#IncreaseGroup4Vacancy
வேலைவாய்ப்பு மற்றும்,
ஆட்சியர் வளாகத்தில் உண்டும் உண்ணாமலும் படித்து
என்றாவது மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்து விடாதா என்று ஏங்கியவர்களுக்கு 3ஆண்டு கடந்தும் 10ஆயிரம் பணியிடம் மட்டுமே நிரப���புவதால், ஏக்கம் கானல் நீராகிவிட்டது.
@ptrmadurai @mkstalin
#IncreaseGroup4Vacancy