திராவிடம் என்பது குருதிவழி மரபினம் ஆமே?!
அப்போ பிராமணர்களை தவிர தமிழர்கள் எல்லாம் ‘ஆரிய கலப்பில்லாத’ திராவிட மரபினமா? திராவிட பண்ணை முதலாளிகள் DNA ஆய்விற்கு முன்வருவார்��ளா?
கடைசியில் இன தூய்மைவாதத்தில் வந்து நிற்கிறார்கள் முற்போக்கு வாதிகள் 😅
பள்ளர்,நாடார்,
தேவர்,கவுண்டர் என்றால் தான்
தெலுங்கு திராவிட மாடலுக்கு
கசக்குமே தவிர,நாயிடு,
நாயிகார்,ரெட்டி,
24 மனை தெலுங்��ு செட்டி
என்றால்,எல்லாம்
எப்போதும் இனிக்கும்🙄👇 https://t.co/frIOd9QYsb
நாதஸ்’களுக்கு ரோஷம் வந்து திருந்திருவாங்களோ?
இனிமே Press meetகளுக்கு கூப்பிட்டா பணம் வாங்க மாட்டீங்க?!
சட்டுபுட்டுனு முடிவுக்கு வாங்க…
மாவட்டத்துக்கு, ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அந்த செலவு மட்டுமே 10-15K…
விருந்தோம்பல் செலவு வேற தனி.
காதலிக்க மறுத்ததால் பெண்ணை கொலை செய்த கும்பல்....
வேடிக்கை பார்க்கும் காவல்துறை,மற்றும்
பெண்கள் பாதுகாப்பு அமைப்பு..
நெஞ்சுக்கு நீதி பின்னாடி சுத்தும் ஊடகம்...