@EPSTamilNadu சென்னை மாநகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் அதிக படுத்துங்கள் ஐயா
தற்போது எங்களுக்கு 379/- தருகிறார்கள் அதை 500/- ஆக ஏற்றி எங்களுக்கு மாதம் 15,000/- வழங்குங்கள் ஐயா
நாங்கள் 10 வருடங்கள் மேல�� பணி செய்கிறோம் ஆனால் எங்களுக்கு 11,370 தற்காலிக பணியாளர்களுக்கு 15k
@CMOTamilNadu ஐயா,களபணியாளர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு தாருங்கள் ஐய்யா😥. நாங்கள் இந்த #corona நாட்களில் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்தோம் ஐய்யா. இன்னும் செய்து கொண்டு தான் இருக்கிறோம் ஆனால் இப்போது அனைவரையும் பணி நீக்கம். செய்கிறார்கள் ஐய்யா
இதற்கு நல்ல முடிவு கூறுங்கள் ஐய்யா
நன்றி ஐய்யா
@CMOTamilNadu ஐயா,
நாங்கள் இப்போது தற்காலிகமாக கொரோன நோய் எதிர்ப்புபணி செய்து வருகிறோம். அதிலிருந்து குறிப்பிட்ட நபரை மட்டும் நிரந்தர பணி கொடுங்கள் ஐய்யா.