“யார் சொன்னா? அப்படி ஒரு சம்பவமே நடக்கல. இதெல்லாம் எதிர்க்கட்சிகளின் சதி” என்று சகட்டு மேனிக்கு உருட்டிய ஆச்சரியக்குறி அமைச்சர்களே…
இவர்களுக்கும் ஒரு படி மேலே போய் அந்த MLA பாவம் என்று அண்டமுட்டு கொடுத்த கூட்டணி சொம்புகளே…
கள்ளக்குறிச்சி MLA விவகாரம் பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி விக்டோரி��ா கௌரி அவர்கள் குறிப்பிட்டு பேசியுள்ளார்கள்.
மாண்புமிகு நீதிபதி அவர்கள் விவரம் இல்லாமல் சொல்வாரா என்ன?
இத்தனை செய்திகள் வந்துவிட்டன,
அத்தனை எதிர்க்கட்சிகளும் பேசிவிட்டன,
இப்போது நீதிபதியே கூறிவிட்டார்…
இன்னும் குறைந்தபட்ச வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பதற்கு எது தடுக்கிறது இந்த அரசுக்கு?
அருள் விக்னேஷ் என்ன அரசை விட Powerful-ஆ�� சட்டமன்ற உறுப்பினரா?
MLA-க்கள் எந்த தரம் தாழ்ந்த செயலை செய்தாலும், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அத்தனைக்கும் மவுனம் தான் சாதிக்குமா இந்த மைனாரிட்டி அரசு?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
அரசிய��ுக்கு வரும் முன்னாடி வரை, CM விஜய் குடும்பத்தினர் எல்லாருமே ஐயா ஸ்டாலின் குடும்பத்துக்கு நல்ல நண்பர்கள்தான்.
இதுல சங்கீதா தான் திமுக குடும்பத்துக்கு நெருக்கமா இருக்காங்க, So அவங்கதான் தப்பு னு சிலர் புதுசா Shock ஆகுறது, Negativity Spread பண்றதெல்லாம் ரொம்ப அநியாயம்.
கொடி பிடிக்கும் தொண்டர்���ளை கேட்டு தான் விஜய் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தீர்களா ? அல்லது 32ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சியை சில அமைச்சர் பதவிகளுக்காக போய் junior partner ஆக சேர முயற்சித்தது தொண்டர்களை கேட்டு தானா ?
எந்த முடிவானாலும் எடுங்கள்,தொண்டர்கள் எடப்பாடியார் பக்கம்..
If Maran's wealth has to be questioned then it applies to Joseph Vijay too. Sun group has promoted him a lot, including red giant. TVK should avoid low IQ tharkuri sanghis like this guy and gopalasamy.
கொடைக்கானல் குணா குகை சுற்றுலா தலத்தில், 'கண்மணி அன்போடு' பாடல் மாறி தற்போது, 'சரணம் அப்பா ஐயப்பா' என சரண கோஷங்களை உற்சாகமாக பாடி வரும் கேரளா மாநில சுற்றுலாப் பயணிகள்..
#Kodaikanal | #GunaCave | #AyyappaSwamy | #Tourist | #PolimerNews
"எதோ ஜாக்பாட் அடிச்சா மாதிரி ஆட்சிக்கு வந்துட்டாங்க.. வந்து எப்படி ஆட்சி பண்றதுனு தெரியல..." த.வெ.க அரசு குறித்து இ.பி.எஸ் கருத்து
#TVK | #EPS | #ADMK | #PolimerNews
ஆட்சிக்கு வருவதற்கு முன் பக்கம் பக்கமாய் வசன��் பேசியதும்,
ஆட்சிக்கு வந்ததும் எதையும் பேசாம மௌனமாக இருக்கிறதும்
ஒரே நபரா?
என்னங்க இது🤦
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Big Pharma wanted ₹9 crore a year for a drug. A Hyderabad doctor just bypassed them and got it for ₹2.5 lakh. 🤯
She didn't wait for the company to drop the price. She used a legal workaround in the Netherlands.
For kids with a rare genetic disorder called AHDS, a year's supply of the medicine (tiratricol) costs up to ₹9 crore in the US.
One Indian mother was paying ₹12–13 lakh every month just to import it from Germany.
When attempts to get the drug through the manufacturer failed, paediatrician Dr. Sivaranjani Santosh put out a public appeal on social media in September.
A Dutch non-profit (Pharmaceutical Accountability Foundation) saw it, teamed up with Transvaal Pharmacy in The Hague, and legally custom-compounded the exact same medicine using the raw active ingredient.
• The annual cost crashed from ₹9 crore to ~₹2.5 lakh per child.
• Donors in India and the Netherlands pooled ~₹15 lakh to cover the entire bill.
• With Access to Medicines India and ORDI clearing the import permits, 7 kids will get a full year’s supply completely free on November 30.
The commercial price hasn't changed globally, and Dr. Sivaranjani says importing batches from Europe isn't a permanent fix. She’s now pushing the Indian government to allow local compounding under the National Policy for Rare Diseases so families aren't left at the mercy of ₹9 crore price tags.