Only Vijay is opposing Delimitation being from Southern India Politics.
Stalin
CBN
Jagan
KCR
Pawan Kalyan
JDS family have surrendered.
Btw only Vijay is a Congress ally!
#WATCH | Delhi: Several Dravida Munnetra Kazhagam (DMK) MPs arrived at the residence of Union Home Minister Amit Shah.
DMK today announced its support for the Centre's proposed Delimitation and Women's Reservation Bills.
Once delimitation bill comes in to act - it cannot be challenged in any court in India !
Becomes irreversible !
@arivalayam is doing the betrayal of this century !
Urgent appeal to PM @narendramodi
In Delimitation Bill, kindly add two clauses for all MPs:
> Their kids must study only in govt schools
> They must get treatment only in govt hospitals.
If we are increasing the number of MPs, let's also increase their Accountability !
Vijay shattered the AIADMK’s political equation before the elections and has now shaken the DMK after the elections.
DMK’s biggest weakness is exposed. It cannot imagine politics without power. For the DMK, power is not a means to serve the people, it has become a necessity
#DelimitationBill
People criticised Rahul Gandhi for dumping DMK and going with TVK in Tamil Nadu.
Now they're beginning to understand, Rahul Gandhi knew way before anyone else that DMK was going switch sides in any case.
Apart from Thalapathy Vijay, almost every regional leader from South India bent in front of BJP
Chandrababu Naidu 🤝 BJP
HD Kumaraswamy 🤝 BJP
MK Stalin 🤝 BJP
Jagan Mohan Reddy 🤝 BJP
Pawan Kalyan 🤝 BJP
EPS 🤝 BJP
KCR 🤝 BJP
Now Congress and TVK are the only parties which have responsibilities to fight against BJP in 2029
Karnataka has issued a show cause notice to Indian Oil. At its Devanagonthi terminal near Bengaluru, inspectors found that for every 3000 litres metered, Bay 9 dispensed 14 litres extra ethanol and 4–6 litres less petrol. Bay 4 dispensed 3 litres extra ethanol per 3000.
திமுகவின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டு��் மற்றொரு பெரிய சம்பவம் - முதல்வராக இருந்த திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கடந்த திமுக அரசு நடத்திய ��ல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்.
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக கடந்த 22.03.2025 அன்று, அன்றைய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில், அன்றைய துணை முதல்வர் பேசும் பொழுது, இரண்டு சூழ்நிலைகளைக் குறிப்பிட்டு தொகுதி மறுவரையறை தொடர்பான பாதகங்களை எடுத்துரைக்கின்றார்.
முதலாவது சூழ்நிலை குறித்து பேசும்பொழுது, தற்போது தென் மாநிலங்கள், 163 தொகுதிகளுடன், 30 சதவீத எம்.பி.க்களைப் பெற்றுள்ளது. 2026ஆம் ஆண்டின் உத்தேச மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் 133 தொகுதிகளாகக் குறைந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை 24 சதவீதமாகக் குறையும் என்று கூறுகிறார்.
இன்னொரு சூழ்நிலை குறித்து கூறும்பொழுது, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 848ஆக அதிகரிக்க���்பட்டால், நமக்கு கூடுதலாக சில தொகுதிகள் கிடைத்தாலும் ஒட்டுமொத்த பிரதிநிதித்துவம் மீண்டும் 30 சதவீதத்தில் இருந்து 24.7 சதவீதமாகக் குறையும் என்று தெரிவிக்கின்றார்.
மேலும், இந்தத் தொகுதி மறுசீரமைப்பானது, நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை குறைக்கும் அதே வேளையில் உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற சில மாநிலங்களுக்கு நியாயமற்ற முறையில் கூடுதல் பிர��ிநிதித்துவத்தை அதிகரித்து, அவர்களுக்குத் தேவையற்ற சாதகத்தை அளிக்கும் என்றும் கூறுகிறார்.
ஏழு தென் மாநிலங்களுக்கு 65 தொகுதிகள் கிடைக்கும் அதே வேளையில், மேற்சொன்ன நான்கு மாநிலங்களுக்கு மட்டும் 150 தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்கும். விவசாயம், தொழில்கள், வேலைவாய்ப்புகள், பிராந்திய வளர்ச்சி குறித்த தேசியக் கொள்கைகள் ஒருசில மாநிலங்களால் தீர்மானிக்கப்பட்டு, நமது தேவைகள் புறக்கணிக���கப்படலாம் என்றும் தெரிவிக்கின்றார்.
மேலும், இந்த தொகுதி மறுவரையறையானது, கூட்டாட்சி அமைப்புக்கு நேரடி அச்சுறுத்தலாகும், எனவே நாம் அனைவரும் விரைவாகச் செயல்பட வேண்டும், 1971 மக்கள் தொகை ��ணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதிகளுக்கான தடையை 2026-க்குப் பிறகும் நீட்டிக்க நாம் வலியுறுத்த வேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் கட்சிப் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமல்லாமல், தொகுதி மறுவரையறை தொடர்பாக இன்னும் பல கேள்விகளையும் கேட்டுள்ளார்.
தற்போது நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
தொகுதி மறுசீரமைப்பிற்கு தற்போது ஆதரவு தெரிவித்துள்ள தி.மு.க. அன்றைய கூட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்துவிட்டதா?
அந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குறிப்பிட்டு பேசியுள்ளார், அப்படியென்றால் அந்த அநீதிகள் அனைத்தும் நியாயமாகப் படுகிறதா? தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையா?
இதுக்கெல்லாம் திமுக தலைவர் பதில் சொல்வாரா?
ஆட்சியில் இருக்கும் போது வீர ஆவேசமாகப் பேசிவிட்டு, ஆட்சியில் இருந்து மக்களால் விரட்டியடிக்கப்பட்டவுடன் பாஜகவுடன் சரணாகதி அடைவதுதான் திமுகவின் கொள்கை என்பதை மக்கள் பல முறை பார்த்து இருக்கிறார்கள்.
தந்தையும் மகனும் மாறி மாறிப் பேசி இரட்டை வேடம் போட்டு ஏமாற்றி வருவதை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள், உங்களுக்கு தொடர் தோல்விகளை மட்டுமே பரிசாக வழங்குவார்கள்.
#DMKBetrayedTN
#BREAKING | TVK mocks MK Stalin over DMK's Delimitation stand, shares image of Stalin dressed in RSS attire
NDTV's @jsamdaniel joins @ShivaniSinghRna, with more details