Chandrayaan-3 Mission:
'India🇮🇳,
I reached my destination
and you too!'
: Chandrayaan-3
Chandrayaan-3 has successfully
soft-landed on the moon 🌖!.
Congratulations, India🇮🇳!
#Chandrayaan_3#Ch3
நிலவின் தென் துருவம் தொட்ட ப��ரதம்!
இந்தியராக பெருமிதம் கொள்வோம்!
அயராது உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றி கூறி பாதம் பணிகிறோம்..!
@narendramodi @jpnadda @annamalai_k
We request the kind intervention of our Hon EAM Thiru @DrSJaishankar avl in the attack of 8 Tamil Fishermen by Sri Lankan Pirates yesterday
We also request that the Sri Lankan authorities be pressed upon for the arrest of the perpetrators of this crime to guarantee the safety of our Tamil Fishermen on the High seas.
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
நல்ல உணவுகளை சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் செயலாற்றி வரும் மதிப்பிற்குரிய சகோதரர் திரு பிரதிப் குமார் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
It was an absolute pleasure to be amid the people of Tamil Nadu and join the #EnMannEnMakkal padyatra.
The people of the state have expressed their resolve to oust corrupt dynasts and join the developmental journey under Prime Minister Shri @narendramodi ji’s leadership.
I congratulate Shri @annamalai_k and all dedicated karyakartas of the state unit who are undertaking this padyatra.
Our @BJP4TamilNadu State Secretary Thiru @VinojBJP avl was stopped by TN Police & was heckled for collecting soil for the “My Soil My Country” programme announced by our Hon PM Thiru @narendramodi avl.
The HRCE department under the draconian DMK regime has made temple inaccessible to people & have imposed conditions beyond logic.
The HRCE department should understand that the temples in TN are not the properties of Gopalapuram family.
Brief extract of my speech in Nanguneri assembly during our #EnMannEnMakkal PadaYatra.
We are confident that the Nanguneri block will hugely benefit from our Hon PM Thiru @narendramodi avl’s Aspirational Block programme.
தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரை அமைப்பதற்காக இடம் வாங்கப்பட்ட தினமான, ஆகஸ்ட் மாதம் 22ஆம் நாளான இன்று, #MadrasDay எனச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
சென்னை மாநகரம், ஜாதி மதம் பாராது வந்தோரை எல்லாம் வாழவைக்கும். உழைக்கத் தயங்காதவர்களுக்கு, இங்கே உயர்வடையத் தடையில்லை. சென்னையில் பிறந்த பல சாதனையாளர��கள் உலகம் முழுவதும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.
1639 ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த 384 ஆண்டுகளில், இந்திய அளவிலும், உலக அளவிலும் முக்கியமான நகரமாக உருவாகியிருக்கும் நமது சென்னை, இன்னும் பலப்பல நூற்றாண்டுகள் சீரும் சிறப்புமாக இருக்கவும், மேலும் பல சாதனையாளர்களை உருவாக்கவும் @BJP4Tamilnadu சார்பாக, அனைவருக்கும் இனிய #MadrasDay வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#Chennai384
திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற, ‘விஞ்சை விலாஸ்’ உணவகத்தில் இன்று, @BJP4Tamilnadu மாநிலத் துணைத்தலைவர் அண்ணன் திரு @nainarBJP அவர்களுடன் சென்று, காலை உணவு உண்ணும் வாய்ப்பு கிடைத்தது.
1924 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உணவகம், நூறு ஆண்டுகளாக, தரத்திலும், சுவையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் இருப்பது மிகவும் சிறப்புக்குரியது. இங்குள்ள அனைத்து உணவுகளும் பழமை மாறாமல், வீட்டில் செய்யப்படும் முறையிலேயே செய்வதால், இத்தனை ஆண்டுகளாக பொதுமக்கள் ஆதரவைத் தொடர்ந்து பெற்று வருகிறது.
மேலும��� பல நூறு ஆண்டுகள் இந்த உணவகம் சிறப்புடன் செயல்பட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Leaving for South Africa to take part in the BRICS Summit being held in Johannesburg. I will also take part in the BRICS-Africa Outreach and BRICS Plus Dialogue events. The Summit will give the platform to discuss issues of concern for the Global South and other areas of development.
https://t.co/vf1kC7HYuW
Heartiest congratulations to our young champion @rpragchess for making history by entering the #FIDEWorldCup2023 finals.
You have made every Indian proud with your phenomenal moves. Wishing our chess prodigy all the very best in the finals!
Snippet of my speech in Kanyakumari during our #EnMannEnMakkal PadaYatra.
Our Hon PM Thiru @narendramodi avl has ensured that our fishermen are safe today on the High seas, unlike the troubling time our Tamil Fishermen faced during the UPA regime.
சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பிரச்சினையில், நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நட��்தப்பட்டுள்ளதாக செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தலைதூக்கியுள்ள வெடிகுண்டு கலாச்சாரம், தற்போது கல்லூரி மாணவர்களுக்கிடையேயும் பரவியிருப்பது, தமிழகம் எத்தனை மோசமான நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. கஞ்சா, வெடிகுண்டு உள்ளிட்டவை தமிழகத்தில் எளிதாகக் கிடைக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இதற்கு மேலும் சீர்கெட முடியாது.
உடனடியாக இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெடிகுண்டு கலாச்சாரத்தை மீண்டும் தலைதூக்க விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் @BJP4Tamilnadu சார்பாக முதலமைச்சர் @mkstalin அவர்களை வலியுறுத்துகிறேன���.
வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நாங்குநேரியில் #EnMannEnMakkal பயணம், மிகச் சிறப்பாக நடந்தேறியது. நாங்குநேரி மக்களின் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பதற்காக, நாங்குநேரி ஜீயர் அவர்கள், சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) அமைக்க 2,000 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கிடைத்தும், இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் வைத்திருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. (1/5)
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
நோயாளிகள் மற்றும் எளிய மக்களுக்கு எண்ணற்ற சேவைகளைச் செய்து வரும் சகோதரர் திரு ரகுவரன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் மனமார்ந���த ��ாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் வீரத்தையும் விவேகத்தையும் கொண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை போராடி தன்இன்னுயிர் தியாகம் செய்த மாவீரர் ஒண்டிவீரன் அவர்கள் நினைவு தினத்தில் அவர்தம் வீரத்தையும் தியாகத்தையும் நினைவு கூர்ந்து ��ோற்றி வணங்குவோம்