Remove Anirudh, We still have
AR Rahman
Ilayaraja
Sai Abhyankar
GV Prakash
Santhosh Narayanan
Yuvan
Harris Jayaraj
Sean Rolden
No other Industry have this much of Talented Musicians, We are blessed
ஆயுத பூசைக்கும், சரஸ்வதி பூசைக்கும் இறைச்சி உணவு தீண்டத்தகாதது அல்ல. இறைச்சியே தமிழரின் உணவு! வேட்டையாடி உணவு உண்டவன் தொல்தமிழன்!!
தமிழ்நாட்டில் 3% மக்களே சைவ உணவு உண்பவர். மீதமுள்ள 97% இறைச்சி உண்பவரை தீண்டத்தகாதவர் எனும் 3% மக்களை நிராகரிப்பீர். புலால் எனும் இறைச்சி உணவு எனும் தமிழர் உணவு பாரம்பரியத்தை மாற்றாதீர்கள்.
நாம் எப்படி உணவுண்டு கொண்டாடினோம் என்பதை போற்றி எழுதிய சங்க இலக்கியம்.. மறவாதீர்..
“நெய்துள்ளிய வறை முகக்கவும்சூடுகிழித்து வாடூன் மிசையவும்…”
- புறநானூறு 386
அதாவது, நெய்யில் பொரித்த இறைச்சியும், நெருப்பில் சுட்ட இறைச்சியும் விருந்தாகப் பரிமாறப்பட்ட காட்சி.
“வல்வில் வேட்டுவன்
தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ
இழுதின் அன்ன வால்நிணக் கொழுங்குறை
கான்அதர் மயங்கிய இளையர் வல்லே
தாம்வந்து எய்தா அளவை, ஒய்யெனத்
தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, ‘நின்
இரும்பேர் ஒக்கலொடு தின்ம்’ எனத் தருதலின்
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி
நல்மரன் நளிய நறுந்தண் சாரல்
கல்மிசை அருவி தண்ணெனப் பருகி
விடுத்தல் தொடங்கினேன் ”
- புறநானூறு 150
நெய் விழுது போன்ற வெண்ணிறமுடைய புலால் துண்டுகளை தான் மூட்டிய தீயில் சமைத்து, “தங்கள் பெரிய சுற்றத்தோடு இதை உண்ணுக” என்று எனக்கு அளித்தான். அதனை நாங்கள் அமிழ்தத்தைப் போல் உண்டு எங்களை வருத்திய பசியைத் தீர்த்து, நல்ல மரங்கள் சூழ்ந்த மணமுள்ள குளிர்ந்த மலைச் சாரலில் மலை உச்சியிலிருந்து விழும் அருவியின் குளிர்ந்த நீரைப் பருகினோம்..
Look what this Srilankan muslim is saying
Saudi Arabia made a mistake, If I were the King of Saudi Arabia, I would personally behead Anojan and send him to his favourite God 🤬
இதே மாதிரி கார்த்திகை தீபத்துக்கும் ஒவ்வொரு அறையிலும் தீபமெத்தினீங்கன்னா, ஜெகஜோதியா இருக்கும். அலாரம் தமிழ்நாடு முழுவதும் கேட்கும்.
மதத்துக்கும், அரசுக்கும் என்னப்பா சம்பந்தம்?
இதே மாதிரி மாரியம்மன் திருவிழாவுக்காக கூழ் ஊத்துமா தலைமைச் செயலகம், இல்லைன்னா கருப்பசாமிக்கு கிடா வெட்டுவீங்களா, பொங்கல் வைப்பீங்களா? இல்லைன்னா தைப்பூசத்துக்கு அலகு குத்தி, அதிகாரிகள் காவடி தூக்குவீங்களா?
அதென்ன ஆயுதபூசை மட்டும்தான் விசேசமான நாளா?
தலைமை செயலகத்துல ரம்ஜான், கிருஸ்மஸ் எல்லாம் கொண்டாட மாட்டீங்களா?
அரசு அலுவலகங்கள் அனைத்து மதத்தவருக்கும், சாதியினருக்கும் சமம் என்பதால் எந்த மதப்பண்டிகையும் அரசு தனியே முன்னிலைப்படுத்தக் கூடாதென இருப்பதை எதற்காக தவெக மாற்றி, ஆயுதபூசைய அரசு நிகழ்ச்சி நிரலில் வைக்கிறது?
உங்களது தனிப்பட்ட நம்பிக்கைகளை அரசு அலுவலகங்களில் நுழைக்காதீர்கள்.. அரசு என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது, அது அரசியல்சாசனத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டது..
மரண தண்டனை பெற்ற அனோஜனுக்காக திடீரென மனித உரிமை என பேசிய சங்கிகள், தமிழ்நாட்டு தமிழர்கள் ஈழத்தமிழனான அனோஜனக்கு ஆதரவாக பேசவில்லையென பிம்பத்தை கட்டுகின்றனர். ஆனால் உண்மையென்ன? சவுதியில் இலங்கை/ஈழ மக்களுக்கு இதைப்போல மரணதண்டனை அறிவிப்பு கடந்த காலத்தில் வந்துள்ளது. அச்சமயத்தில் போராடியவர்களும் இதே தமிழர் அமைப்புகள் தான். 2013ல் ரிஜானா எனும் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிராக பெரிய அளவில் இயக்கமாக அழுத்தம் தரப்பட்டது. அச்சமயத்தில் மரண தண்டனை எதிர்ப்பியக்கமாக இது வலுப்பெற்றது. அதன் பின்னர் 3 மரண தண்டனை கைதிகளுக்கு, (இரண்டு பெண்கள்), மரணதண்டனையை ரத்து செய்ய அழுத்தம் தர ஆதரவு வேறுவேறு காலகட்டத்தில் ஆதரவு திரட்டப்பட்டது. இந்த வழக்குகளில் ரிஜானா 18 வயதுக்கும் குறைவானவர், இசுலாமியர் என்ற போதிலும் கொல்லப்பட்டார், மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் ஒருவர் சிங்கள பெண். அதன்பின்னர் வந்த மரண தண்டனைகள், (2018ம் ஆண்டு) அழுத்தங்களால் இறுதிகட்டத்தில் மேல்முறையீடுகளில் நிறுத்தப்பட்டது. இச்சமயங்களில் பொதுவான கோரிக்கை மனித உரிமை அமைப்புகளை நோக்கி முன்வைக்கப்படவே இயன்றது. தமிழ்நாட்டில் எழுந்த கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாமல் சென்றது. இந்திய அரசு, இலஙகை அரசு ஆகியன இவற்றை பொருட்படுத்தாமல் கடந்து சென்றன. சவுதி அரசு மட்டுமல்ல, 2022ல் நாகேந்திரன் எனும் மலேசிய தமிழனுக்கு சிங்கப்பூர் மரணதண்டனை நிறைவேற்றியது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அறிந்த பின்னரும் மரண தண்டனை தடுக்க இயலாமல் போனது. ( சோ-கால்டு பத்திரிக்கை நபர் சொல்வதை போல அல்லாமல்) நாகேந்திரன் மரண தண்டனைக்கு எதிராக மே17 இயக்கம் மட்டுமல்ல நடிகர் சத்யராஜ் உள்ளிட்டவர்கள் குரல் எழுப்பி இருந்தனர். கொரோனா நெருக்கடி காலத்தில் கூட நாகேந்திரனின் தண்டனைக்கு எதிராக கூட்டமைப்பாக இயங்கினர்.
இதுபோன்ற நெருக்கடிகளில் தமிழ் அமைப்புகளே முன்னின்று குரல் கொடுத்திருக்கின்றன. தேசம்கடந்து இயங்கிய தமிழர் அமைப்புகளே தமிழருக்கான குரலை வலுவாக எழுப்பியவை. (அப்போதெல்லாம் சங்கிகள் வாய் திறந்ததில்லை.) போராடியதற்காக எந்த தமிழ் தலைவர்களும், தமிழர் அமைப்பும் பெருமை பேசவில்லை, சொந்தம் கொண்டாடவில்லை. அனோஜனின் மரண தண்டனை அறிவிப்பு வந்த போது பெரும்பாலான கட்சிகள் இடைத்தேர்தல் முனைப்பிற்கு சென்றுவிட்டன. தமிழக தவெக அரசிற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்து அரசின் ஆதரவை பெற முனைந்த சமயத்தில் அவர்களும் தொடர்புக்கு அப்பால் இருந்தனர். அச்சமயத்தில் மேல்முறையீட்டில் நம்பிக்கையான தீர்ப்பை பெற இயலுமென தோழர்கள் தெரிவித்திருந்தனர். 2018 வழக்கில் இவ்வாறே இறுதிக்கணத்தில் மரண தண்டனை நின்றுபோனது. இதுவன்றி வேறுகாரணம் ஏதுமில்லை.
ஆனால், ஏதோ சவுதிக்கு எதிராக தமிழ்தேசியவாதிகள் பேச தயங்கினர், அதன் காரணம் 'இசுலாமியர் வாக்குகள் போய்விடுமென அஞ்சினர்', என பொய்யாக சங்கித்தனமாக செய்தி பரப்ப முனைகின்றனர். இதே சவுதிக்கு எதிராக கடந்த காலத்தில் பல அழுத்தங்களை எழுப்பிய அனுபவமுண்டு. முஸ்லீம் தேசத்தில், இந்துவுக்கு தண்டனை என்பதாக சங்கிகள் மதவெறியை பரப்ப அனோஜன் சம்பவத்தை பயன்படுத்திக்கொள்ள முனைந்தனர் என்பதுவே உண்மை. உள்ளூரில் தலித்துகளை அடித்து கொல்லும் போது வாய்மூடி கிடக்கும் சங்கிகளுக்கு எப்படி மனிதநேயம் திடீரென பொங்கி வழிந்துவிட முடியும்?
இவர்களுக்கு தமிழன் மீது எவ்வித அக்கறையும் கிடையாது, சவுதியை எதிர்க்கவும் துணிவு கிடையாது. மோடி எத்தனை முறை சவுதிக்கு சலாம் வைத்து, சவுதி அரசரை கட்டிப்பிடித்தார் என்பது உலகிற்கே தெரியும். அமெரிக்க-இசுரேலிய அடியாளாக சவுதியும், சங்கியும் இயங்குபவர்கள். இந்த சங்கிகளுக்கு இப்போது புது அடிமைகள் கிடைத்துள்ளனர். ஆகவே இந்த சங்கி 'திடீர் தமிழின' பற்றாளர்களின் யோக்கியதையை அனைவரும் அறிவார்கள்.
Is Tamil Nadu turning into Pakistan? Isn’t it a progressive state?
Abduls in Tamil Nadu are highly regressive and hatemongers. DMK has been brainwashing Tamils to be secular and defending Islamists. Now they're openly promoting communal hatred.