@Lyricist_Vivek Anna Be Like: Enaku Thara Local Ah Madras Slang la #Verithanam Ezhudhavum Therivum Thelivana Madhurai Thamizh la #VeyyonSilli Ezhudhavum Theiryum Semma Lyrics Na Pure Addiction💕
OFFICIAL ANNOUNCEMENT
The Super Kings and Head Coach Stephen Fleming have mutually decided to part ways.
Together, we shared one of the most successful and enduring partnerships in IPL history. The legacy you've built will continue to inspire us.
With immense respect and gratitude, Thank you, Stephen. 💛
More details: 🔗 https://t.co/o36a2ozbuy
This is Pimpri-Chinchwad. 50 kms from
Central Pune. Show a single place like this in suburbs of Chennai. Even the core Chennai has 3-4 places at max like this. People like you have convinced TN People of this mediocrity mentality that we are the best!!
சமீபத்தில நான் பாத்து வியந்த ஒரு Business - Saree Draping !
புடவை கட்டி விடறது ஒரு பெரிய Main Business ah வளர்ந்து வந்திருக்கு... அதுவும் ஒருத்தருக்கு கட்டி விட்டாலே ₹50000 easy ah தராங்க... அதுக்கு மேல கூட வாங்க முடியுது Extra Services பொருத்து..
இன்ஸ்டாகிராம் ஒரு ஐடி பாத்தேன்.. நிறைய Celebrities அவங்க கிட்ட தான் Saree கட்டிகராங்க...
Thread 🧵👇 Full ah பாருங்க...
😂AK Humour Max! No actor would do this 🤣🤣
Pugazh: Ayya Oru Comedy Padam Pannalaame. Naanum Unga Kooda Nadippen la?
AK: Neraya Padam Pannirukene Pugazh.
Pugazh: Enna Padam Sir
AK: Naan Nadichu Odaadha Ella Padamum Comedy Padam Thaana 🤣🤣
#AjithKumar
Savukku Shankar expresses gratitude to @CMOTamilnadu for the swift action leading to his release, and sends best wishes to the CMO!
"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்."
A history is made..
From a thought… to a vision… to this moment.
Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️
This is only the beginning.
TN07CM2026
சட்டமன்றத்துல எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் உடனுக்குடன் பதில் சொல்லிட்டு இருந்த காலம் 👇
இந்த திறன் இல்லாதவங்கதான் வீட்டுக்கு போயி வேற யாரையாவது வெச்சி பதில் சொல்லிட்டு இருப்பாங்க
இதுல பிரமாதம் என்னான்னா...
* பிளவுபட்ட அதிமுக தலைவர் வீட்டுக்கு புது சோபா போகுது..
* அந்த சோபா பின்னாடி புது முதலமைச்சர் போ��ிறார்.
விஜய், புஷ்பா படம் பாணியில் ஆட்சி நடத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் கலாய்🤣🤣
#TVKFails