#Viswasam படத்தில் #அஜித் அவர்கள் வாகனம் ஓட்டகூடிய எல்லாஇடத்திலும் Helmetபோட்டு SeatBeltபோட்டுஓட்டியிருந்தார்.
நான் இதை சமூகவளைதளங்களில் குறிப்பிட்டிருந்தேன் அதைபார்த்து #தல ரசிகர்கள் Helmetபோட்டு Selfieஎடுத்துஅனுப்புநாங்க ரொம்பசந்தோசமாக இருந்தது
-DCP @ArjunSaravanan5#Valimai
#Exclusive:
தலஅஜித் எனக்கு ரொம்ப Close.
But Unfortunately ah அவர் கூட நடிக்கமுடியலையேனு ஒரு பெரிய ஏக்கம் எனக்கு இருக்கு.Bcz He is a Very Good Actor.அவரோட வாலி படத்தை பார்த்து நான் ம��ங்கி போயிருக்கேன்.
-Actor #YGMahendran
#Thala #Ajith #Valimai #Viswasam https://t.co/bykKrvSKBp