கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது.
திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவர���ு குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரியார் பேர்ல போய்டு ஊழல் பண்ணி ..? அப்படி ஒரு பதிப்பகம் உலக வரைபடத்தில் கூட இல்லை.. தி.மு.க ஆட்சியில் செய்த மெகா ஊழலில்களில் இது ஒரு சிறு எடுத்துக்காட்டு.