அமிழ்தம் கடைந்து தந்துவிட்டு அதற்கு விலையாக காலமெல்லாம் நஞ்சையே பெற்றுக்கொண்ட பேரரக்கர் அவர்.
இந்திய வரலாற்றில் பேரரக்கரகராகவும்,
பேரருளாளனாகவும் வாழ்கிறார் கலைஞர் .
வாழ்வபனுக்கு அஞ்சலி எதற்கு?
கலைஞர் வாழ்கிறார். வயது எட்டு.
தமிழர்களின் வாழ்வியலிலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் என்றுமே நீங்காத இடம் பிடித்த தலைவர் கலைஞர் அவர்களின் புகழும் லட்சியமும் என்றும் நிலைத்து நிற்கும்!
#KalaignarForever
இன்றைய 2K Kids கவனத்திற்கு
தலைவர் கலைஞர் என்ன
செய்தார் என்பதை விளக்கம்
அருமையான காணொளி👌👌
கலைஞர் தான் நமக்கு எல்லாம்.!
கலைஞரின்றி நாம் இல்லை.!
#KalaignarForever
திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.
ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.
அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, "இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்" என்று எழுதப்பட்டிருக்கிறது!
#KalaignarForever
மதிய உணவுத் திட்டத்தின் தந்தை பெருந்தலைவர் காமராஜர், அவர் பெயரை தான் வைத்தோம்.
அப்டின்னா நீங்க மாத்த வேண்டிய பேரு 'எம்.ஜி.ஆர்' பெயரில் உள்ள மதிய உணவுத் திட்டம்
காலை உணவுத் திட்டத்தின் தந்தை 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்'
#tvk#TNBudget#DMK
#WATCH | ராணிப்பேட்டை மேற்கு தவெக மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மீது பாலியல் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பாதிக்கப்பட்ட பெண் ஆதங்கம்; சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் இரண்டாவது முறையாக புகார்
#SunNews | #TVK | #TVKVijay | #WomenSafety