Pulwama Terrorist killed | புல்வாமா பயங்கரவாதி கொ*ல
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹம்சா புர்ஹான் (Hamza Burhan) என்ற நபர் சுட்டு���்கொ*ல
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடையாளம் தெரியாத நபரால் பலமுறை துப்பாக்கியால் சுடப்ப��்டு கொல்லப்பட்டதாக தகவல்
#Pulwama #HamzaBurhan #TamilNews #NewsTamil24x7
என்ன நியூஸ் என்ன சோர்ஸ் னு ஒன்னும் இல்லாம எக்செல் ல பண்ற மாதிரி கலர் கலரா கார்ட க்ரியேட் பண்ணி பரப்பிட்டு இருக்கானுங்க. இத அப்படியே நம்ப ஒரு சோம்பேறி கூட்டமும் இருக்கு. இது நம்ம நாட்டுக்கே வரப்போகும் ஆபத்து.
🚨 அதிர்ச்சி தகவல் 🚨
DMK ஆட்சியில்
🚗 45 வண்டிகள் – ₹4.05 கோடி
தற்போதைய ஆட்சியில்
🚘 40 வண்டிகள் – ₹2.90 கோடி
கிட்டத்தட்ட ஒரே அளவு வண்டிகள்…
ஆனால் கோடிகளில் விலை வித்தியாசம்!
மக்கள் பணம் எங்கே போனது?
முழு விவரமும் வெளிவர வேண்டும். ⚠️
#DMKCorruption#TamilNaduPolitics#TVK
2004 மத்திய தேர்தல் முடிந்து லாலு பிர���ாத் யாதவ் அவர்கள் ரயில்வே துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றவுடன் பீகாரில் இருந்து பலர் டிக்கெட் வாங்காம பயணம் செய்தார்கள். TTR போயி ஏதாவது கேட்டால் நான் RJD கட்சி ஆள் என்பார்கள்.ஆதாரம் காட்டு என்றால் உடனே கம்பை காட்டுவார்கள். என்னடா கம்பை காட்டுற எனது கேட்டால் இது தான் எங்க கட்சி ��ின்னம், இதை தான் எங்க தலைவர் லாலு வைத்து கொள்ள சொன்னார் என்று சொல்லுகிறார்கள் என்று 2005இல் செய்தித்தாள்களில் படித்து இருக்கிறேன்.
அது போல, இன்றைக்கு தென்காசியில் அரசு மருத்துவமனையில் தவெக மருத்துவ அணி என்ற பெயரில் நர்சு ஒருவர் மருத்துவ கோட் போட்டு நாங்க ஆய்வு பண்ண வந்து இருக்கோம் என்று ஆய்வு செய்கிறார். நீங்க கட்சிக்காரர் என்று ஆதாரம் கொடு என்று கேட்டால் உடனே போனை காட்டி இந்��ா ரீல் போடுறோம் இல்ல, இதை தான் முதல்வர் சொன்னார் என்று சொல்வார்கள் போல.
அரசு எப்படி இயங்கும் என்று கூட தெரியாத கோமாளிகளிடம் இந்த அரசு நிர்வாகம் சிக்கினால் என்ன ஆகும் என்பதை அடுத்த 5 வருஷம் பார்க்க போறோம்.
ஒரு நல்ல கேஸ எடுத்து ரொம்ப கஷ்டப்பட்டு ஜெயிக்க நிலமை வரப்ப இவனுங்க கோர்ட்ட ப்ளான் பண்ணி இடிச்சு வேற இடத்துல மாத்துறானுங்���. அங்க ஜட்ஜ் திரும்பவும் ப்ராப்ளம் பண்ண அந்த எல்லைல இருக்க கறுப்பு இப்படி டான்ஸ் ஆடி எல்லாரையும் அழிக்குற மாதிரி முடிச்சிருந்தா இன்டஸ்ட்ரி ஹிட் ஆயிருக்கும்.
#கருப்பு#karuppu
முதல் பாதி எனக்கு ரொம்ப ஓகே வா இருந்துச்சு. இரண்டாம் பாதி படு சொதப்பல். கிட்டத்தட்ட எப்படா முடியும்னு ஆயிடுச்சு. ஏன்னா பவர யூஸ் பண்ண மாட்டேனு சொல்லிட்டு திரும்ப அதயே யூஸ் பண்ணி தான் எல்லாமே மாத்துற மாதிரி இருக்கும். அப்பவே வில்லன் ரொம்ப டம்மி ஆயிட்டான்.
எப்படியும் ஹிரோ தான் ஈசியா ஜெயிப்பான் சீக்கிரம் முடிங்கடானு தான் இருந்துச்சு. வேற படங்களோட reference ம் ஓவர்டோஸ் ஆயிடுச்சு. ஒகே ரகம்.
இதே இரண்டாம் பாதி கொஞ்சம் இப்படி மாத்திருந்தா நல்லாருக்குமோனு தோணுது. பழைய கோர்ட் எல்லை ல இருக்க கருப்பன் சொன்ன மாதிரி சக்தி ய பயன்படுத்தாம