Key disadvantages of allowing Starlink in India include:
National security risks: Foreign-controlled network limits India's ability to shut off service in sensitive border areas or ensure availability during crises. Past reports of terminals with militants or smugglers raise misuse concerns.
Data sovereignty issues: Laser links could route traffic outside Indian gateways, complicating monitoring and lawful interception.
High costs: Hardware and monthly fees likely far exceed affordable terrestrial options like Jio or Airtel, limiting rural access.
Market impact: Could disrupt local telecoms and foster over-reliance on a single US provider instead of domestic alternatives.
Mr. Musk, yes, no billionaire should dictate a nation’s policy - Indian or American.
India must welcome competition in satellite internet, from Indian and global providers, whoever offers the most practical and affordable last-mile solution for those in remote regions. In countries with lower per-capita incomes, satellite internet must be affordable too. High subscription fees and equipment costs risk putting it beyond the reach of ordinary households. Connectivity must bridge the digital divide, not create a new one.
India knows our networks and spectrum are strategic infrastructure, not merely commercial assets. India’s national security safeguards are non-negotiable.
Every country makes choices based on its own interests. Those in the West cannot preach free markets while practicing protectionism at home. USA imposed 100% tariffs on Chinese EVs to protect its domestic industry, just as India takes measures to protect its own domestic manufacturers. Both India and the US have restricted Huawei over security concerns. One cannot demand a level playing field from others only when it suits its own agenda.
Indians will internally debate, question and address our strengths and shortcomings as a democratic country.
Take BharatNet, India’s programme to bring broadband to village-level local bodies. We will question why, as the CAG’s 2026 audit report found, the programme is struggling to meet its original objectives. Why were only 33.2% of service-ready Gram Panchayats operational, despite ₹39,888 crore being spent? At the same time, we know to appreciate our telecom sector and regulations, which has made internet data among the world’s most affordable, bringing millions online.
India is a democracy, not a colony. We welcome the world, but we, the Indian people, will decide our own future - not Western vested interests, their double standards or any billionaire - Indian or American.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வண��்கம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் ��ுதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாச, உறவு ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்��ல் இது. தமிழகம், ஊழல் சக்திகளின் கோட்டை இல்லை. மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற அன்பு மிக்க தூய சக்தியின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது.
கண்டகண்ட பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசிய மிருகக் குணப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தகுந்த பதிலடியைத் தரமாகத் தந்துள்ளனர். அப்படிப் பேசியவர்களை மக்கள் வெகுதூரத்தில் ஒதுக்கி வைத்து, அவர்கள் மனத்தில் மீண்டும் தோல்வி பாரத்தை ஏற்றி உள்ளனர்.
இரண்டு தொகுதிகளிலும் நாம் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்குத்தான் இப்போது மக்கள் பதிலடி தந்துள்ளனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் நடந���த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய அன்றைய தீய சக்தி தி.மு.க., நம்மை அனுமதித்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்.
நம்மைப் பொறுத்தவரை, என்றைக்கும் நாம் மக்கள் பக்கம்தான் நிற்போம். மக்களோடு மக்களாகத்தான் இரண்டறக் கலந்து இருப்போம். அது நம் கடமை மட்டுமன்று. மக்களுக்கான நமது நன்றிக் கடன் அது. எப்போதும் நம் ���மிழக மக்களுக்காக முழுமூச்சுடன் நன்றி விசுவாசத்துடனேயே இருப்போம் என்பது ந��று சதவீதம் உறுதி.
இந்த வேளையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ள நம் சொந்தங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவாக நன்றி சொல்வதில் மனம் மகிழ்கிறேன். நெஞ்சம் நெகிழ்கிறேன்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் ��ுஸ்லிம் லீக் கட்சிகளின் மதிப்பிற்குரிய தலைவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், எப்போதும் போலச் சிறப்பாகக் களப் பணியாற்றிய நம் மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை த.வெ.க. நிர்வாகிகளான நம் தோழர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த இடைத்தேர்தலில், வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நம் வேட்பாளர்களான சகோதரி திருமதி மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சகோதரி திருமதி ��த்தியபாமா (தாராபுரம் தொகுதி) ஆகியோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்க��ம் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி.
மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றி.
நல்ல���ே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
Indians have made a major contribution to America's technological prowess. Yet, a big part of America no longer wants us.
Indians who are on a visa in the US face the painful prospect of uprooting the life you have built with hard work.
Let this be the birth pains of a bold new future.
Come back, let's build India 🙏
தவெக ஆட்சி அமைத்த நாள் முதல் இன்று வரை, தினந்தோறும் பொய்யான செய்திகளைப் பரப்புவதையே தொழிலாக வைத்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.
மக்களின் பேராதரவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசின் மீது ஆக்கப்பூர்வமான குற்றச்சாட்டையோ, நிர்வாக ரீதியான குறையையோ முன்வைக்க முடியாத கோழைகள், தனிமனித தாக்குதல்கள், பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகள், அவதூறுகள், கட்டுக்கதைகள் என கீழ்த்தரமான அரசியலைச் செய்து வருகின்றனர்.
சில Mainstream Media-க்கள் முதல் Social Media பக்கங்கள் வரை, சொல்லி வைத்தது போல பரப்பும் ஒரே பொய்களை, ஒரே கதைகளை, ஒரே Narrative-களை, கொள்கைக் கூட்டணி முறிந்தவுடன் தீயசக்தியும் மற்றும் பலரும் கொல்லைப்புறக் கூட்டணி போட்டு தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.
ஒரே whatsapp குழுவில் இயங்குவதால்
MKS EPS ஆவதும்,
EPS MKS ஆவதும் மாறி மாறி நடந்துகொண்டே இருப்பதால்தான்,
கொல்லைப்புறக் கூட்டணியினர்,
காலையில் எழுந்ததும் ஒரு பொய்.
மதியம் ஒரு கட்டுக்கதை.
மாலையில் ஒரு Breaking News.
இரவு அதே பொய்க்கு "Exclusive Analysis".
என Schedule ���ோட்டு பொய்களைப் பரப்பி வருகின்றனர்.
தவெக ஆட்சி அமைவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, பொய் பரப்புவதை மட்டும் மாற்றவில்லை இந்தப் பொய்யர்கள்.
இந்தக் கேவலமான அரசியலைச் செய்து கொண்டுதான், எங்களுக்கு 70 ஆண்டுகால வரலாறு, 50 ஆண்டுகால வரலாறு என்று பெருமைக்கு எருமை மேய்த்துக் கொண்டிருக்கின்றனர்.
Digital யுகத்திலேயே இவ்வளவு பொய்களைப் புனையும் தரங்கெட்ட கூட்டம், Social Media இல்லாத காலத்தில் நம் ம���ன்னோர்களைப் பற்றி எத்தனை கட்டுமரக் கதைகளைப் புனைந்து மக்களை ஏமாற்றியிருப்பார்கள்? இப்படி கட்டுமரக் கதைகள் கட்ட���த்தான் போலிப் பிம்பங்களை தலைவர்கள் என நம் தலையில் கட்டியிருக்கிறார்கள்.
இனி பழைய வரலாறுகள் தூசித் தட்டப்பட்டு, பொய்களால் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பங்களும் முகமூடிகளும் ஒவ்வொன்றாக மக்களின் மன்றத்தில் கிழித்துத் தொங்கவிடப்படும் என்பதை Sweet Uncle-க்கு அன்பாக, cute-ஆகச் சொல்லிக் கொள்கிறோம்.
அப்புறம் Sweet Uncle… அந்த detention copy கிடைத்துவிட்டதா?
பொறுமையாகத் தேடுங்கள். அவசரமே இல்லை. உண்மை எங்கு���் ஓடிவிடாது.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
தி.மு.க. சார்பாக வளர்க்��ப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்த��ற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.
தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாண்பு, கண்ணியம் பற்றி காணொளி வெளியிட்டு கதறிய போலி பிம்பத்திற்கு, ‘மாண்பு’ என்பதற்கான அர்த்தமே தெரியாது என்பது, தவெகவின் ���ெண் வேட்பாளரை உருவகேலி செய்ததில��ருந்து உறுதியாகிறது.
பெண்களை இழிவாகப் பேசுபவர்தான் 75 வருட கட்சியின் தலைவரா ? தேர்தல் களத்தில் உள்ள பெண்களை உருவகேலி செய்வதும், அவர்களைப் பற்றி அநாகரிகமாகப் பேசுவதும் தான் ஒரு மாண்பா?
பெண்களை அவமதிப்பது, ஆபாசமாகப் பேசுவது என அனைத்தையும் செய்துவிட்டு, பெரியாரை கொள்கைத் தலைவர் என்றும், சமத்துவம், சமூகநீதி என்றும் முழக்கமிடும் பச்சை அயோக்கியத்தனத்தை கட்டுமரக்காலம் தொட்டே செ���்வது திமுகவின் DNA-வாக இருந்தாலும், அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வளர்ந்து வரும் இக்காலத்தில் இதை கிஞ்சித்தும் சகித்துக்கொள்ள முடியாது.
ஸ்டாலின் தவெகவின் பெண் வேட்பாளரை உருவகேலி செய்ததை தவெக வன்மையாகக் கண்டிக்கிறது.
#ShameOnStalin
தேர்தல் பிரச்சாரமா?பெண்களை கேலி செய்யும் கேவலப் பிரச்சாரமா?
பெண்களை கேலி பேசும் டிஎன்ஏ
அது திமுகவின் கேடுகெட்ட டிஎன்ஏ!
நிலை மாறினால்
குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாத���யும் பேதமும்கூறுவான் !
பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட
திமுக தலைவரே
மன்னிப்பு கேள்!
மன்னிப்பு கேள்!!
#ஸ்டாலினே_மன்னிப்பு_கேள்
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின்... நமது தமிழக வெற்றி கழக வேட்பாளர் அன்புச் சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
முன்னாள் முதலமைச்சர் எவ்வளவு தோல்விப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.
ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில்... அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்தி விட்டார்.
அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்.
This is DMK's DNA
தாராபுரம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம்
அக்டோபர் 2 முதல்
Watch this acceleration by Vithya Ramraj to overtake the Chinese athlete in the final leg!
- Helped India win its first Athletics Gold Medal at Asian Games 2026! 🥇
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளி���், தடகளம் பெண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
அவரது மகத்தான சாதனையைப் பாராட்டு��் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள் பெறும் மூன்றாவது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனது திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களின் வெற்றி, தமிழ்நாட்டின் இள��் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#CMJosephVijay
#AsianGames2026
மக்களால் 12 முறையாகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படாத, தீர்ந்து போன சக்தியின் சில கொள்கைகளும் செயல்பாடுகளும்!
துரோகம்:
பாஜகவுடன் கூட்டணி வைத்து, இனி ஒருபோதும் கூட்டணி வ��க்க மாட்டேன் என்று சூளுரைத்ததை காற்றில் பறக்கவிட்டு, மீண்டும் அதே கூட்டணியில் இணைந்து தமிழ்நாட்டு மக்களை நம்ப வைத்து ஏமாற்றியது.
நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து, மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடியது.
எதற்காக, யாருக்கு எதிராகக் கட்சி தொடங்கப்பட்டது என்பதையே மறந்து, தீயசக்தியுடன் கூட்டணி வைக்க முயன்று தொண்டர்களுக்குத் துரோகம் செய்தது.
கட்சியைத் தொடங்கியவருக்கும், கட்சியை வளர்த்தெடுத்தவருக்கும் அந்தத் தீயசக்தி என்னென்ன செய்தது என்பதை மறந்து, “தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும்” என்ற சுயநலப் போக்குடன் செயல்படுவது.
முதுகுக்குத்து:
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முத���்வராகத் தன்னை அறிவித்தவரின் முதுகிலேயே குத்தியது.
நேர்மையற்ற தன்மை:
ஒரு எதிரியை நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளத் திராணியில்லாமல், கட்டப்பஞ்சாயத்து செய்து ஒருவரை விலைக்கு வாங்கி வெற்றி பெற முயல்வது.
அதற்கு இன்னொரு பெயர் , பயத்தால் நடுங்கிப் போய் செய்யும் நாணயமற்ற, வஞ்சகமான செயல்.
மற்றும் பலரின் முதுகு குத்துகளும் துரோகங்களும் தொடரும்.
வரம்பு மீறி, வார்த்தைகள் மீறி, நாகரிக எல்லையைத் தாண்டி நாராசமாகப் பேசத் தொடங்கி உள்ள தீர்ந்துபோன சக்தியின் கொள்ளைத் தலைமை இடர்ப்பாடி தன் சுயரூபத்தை வெளிக்காட்டிவிட்டார்.
நன்றி மறப்பத���, நம்பியவர்களை முதுகில் குத்துவது,நம்பி வருபவர்களை நட்டாற்றில் விடுவது, குடும்ப சுயநலத்திற்காகவும் சொந்த லாபத்திற்காகவும் கூட்டுக் களவாணித்தனம் செய்வது என தன் குணாதிசயங்கள் அனைத்தையும் பொதுவெளியில் கொட்டத் தொடங்கி உள்ளார்.
கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில், தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட பிறகு, திமுகவுடன் கள்ள உறவை ஏற்படுத்திக்கொண்டு, மக்கள் தீர்ப்புக்கு எதிராகத் திருட்டுத்தனமாக ஆட்சி அமைத்துக் கொள்ளை அடிப்பதைத் தொடர நினைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கத்தை, ஜெயலலிதா அம்மையார் கட்டிக்காத்த இயக்கத்தைக் காட்டிக் கொடுத்து அறிவாலயத்தில் அடகு வைத்தவர்தான் இந்த இடர்ப்பாடி.
��ிமுகவிடம் கட்சியை அடகு வைத்ததோடு மட்டும் இல்லாமல், திமுகவின் முழு அடிமையாகவும் மாறிவிட்டவர்தான் இந்த இடர்ப்பாடி. அதனால்தான், திமுக எடுக்கும் ஆபாச வாந்தியை இவரும் பொதுவெளியில் அப்படியே எடுக்கிறார். தனிப்பட்ட முறையில் அநாகரிகமாகப் பேசத் தொடங்கி உள்ள முன்னாள் பா.ஜ.க அடிமையும் இந்நாள் திமுக அடிமையுமான இடர்ப்பாடிக்கு இந்த இடைத்தேர்தலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி ��க்கள் சரியான பதிலடி கொடுப்பதோடு, தமிழக மக்களும் அவரது அநாகரிகப் புத்தியில் ஓங்கி அடித்து ஓரமாக உட்கார வைக்கப் போவது உறுதி.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
பாசமுள்ள தாய்மாமனாக மாறி வாஞ்சையுடன் பிஞ்சுக் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர்,
ஆனந்தக் கண்ணீருடன் அம்மாக்களும் நெக��ழ்ச்சி!
அரசு விழாவில் அண���ணனாக மாறிய முதலமைச்சர் , பாசமழையில் தாய்மார்கள் கண்கலங்கிய தருணங்கள்!
தாய்மாமனாக மாறிய முதலமைச்சர் விஜய்... அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு முதல் முறையாக தங்க மோதிரம் அணிவித்து தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை துவங்கி வைத்த முதலமைச்சர் விஜய்.!
#Madurai | #CMVijay | #TVK | #CMMaduraiVisit | #ThaiMaamanThangaMothiram | #TMTMScheme | #MaduraiGH | #PolimerNews
அன்பின் அடையாளம்… பாசத்தின் புதிய வடிவம்! ❤️
தமிழக முதலமைச்சர் தளபதி விஜய் அவர்கள், பிறந்த குழந்தைகளுக்கு "தாய் மாமன் தங்க மோதிரம்" திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்!
"தாய் மாமன்" என்ற சொல்லுக்குள் இருக்கும் பாசம் இனி ஒவ்வொரு குழந்தையின் தொடக்கத்திலும் இருக்கும்!
குழந்தைகளின் எதிர்காலத்திற்கான முதல் பரிசாக, முதல்வர் விஜய் அவர்கள் 'தாய் மா���ன் தங்க மோதிரம்' திட்டத்தை இன்று முறைப்படி தொடங்கி வைத்தார்.
சொன்னதைச் செய்யும் ஆட்சி!
மதுரையில் இன்று தொடங்குகிறது ஒரு புதிய மக்கள் நல அத்தியாயம்!
ஒரு குடும்பத்தில் குழந்தையின் பிறப்பு என்பது மிகவும் மகிழ்வான நிகழ்வு. அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியோடு அரசும் இணையும் வகையில், "தாய் மாமன் தங்க ���ோதிரம்" திட்டத்தை நமது வெற்றித் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று மதுரையில் தொடங்கி வைக்கிறார்.
தமிழர் பண்பாட்டில் தாய்க்கு நிகரான உறவாகப் போற்றப்படும் தாய்மாமன் உறவின் தனித்துவத்தை உணர்ந்து, அதையே ஒரு மக்கள் நலத்திட்டத்தின் பெயராகவும், செயல்பாடாகவும் மாற்றியிருக்கிறார்.
வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல், மக்களின் வாழ்க்கையில் நேரடியாகப் பயனளிக்கும் திட்டங்களாக மாறுவதில்தான் மக்களாட்சியின் மகத்துவம் இருக்கிறது.
குழந்தையின் விரலில் மின்னும் இந்தத் தங்க மோதிரம்…
ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியையும், "தாய்மாமன் இருக்கிறார்" என்ற தைரியத்தையும், பாதுகாப்பு உணர்வையும் பறைசாற்றும் மக்கள் நல ஆட்சியின் அடையாளமாக மின்னும்!