மாதத்தில் ஒரு நாள் மட்டும் காணாமல் போகின்றது அந்த நிலா
சிறுவயதிலிருந்து ஏனென்று தெரியாமல்
அலைந்தேன்
பருவம் அடைந்த பின்பு உன்னை கண்ட பிறகுதான் புரிந்து
உன்னால் தான் அந்த நிலா ஒருநாள் மட்டும்
வானுக்கு விடுமுறை விட்டு
உன்னை பார்க்க வந்து விடுகின்றது
என்று... நிலவின் தோழியே..!