Wheels manufacturing;
2 lakh forged wheels annually - 80,000 for India and rest for the world!
🛞 Starting production in 2026.
Inspected the construction work of RTRWL, a forged Wheel Plant in Tamil Nadu.
தற்சார்பு பாரதத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் தமிழ்நாடு!
திருவள்ளூர் மாவட்டம், புதுவாயல் – கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள Ramkrishna Titagarh Rail Wheels Limited (RTRWL) நிறுவனத்தின் அதிநவீன ரயில்வே சக்கர உற்பத்தித் தொழி��்சாலையைப் பார்வையிட்டேன்.
ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் லிமிடெட் மற்றும் டிடாகர் ரயில் சிஸ்டம்ஸ் லிமிடெட் இணைந்து உருவாக்கியுள்ள இந்த மாபெரும் தொழில் திட்டம், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் ‘Make in India’, ‘Atmanirbhar Bharat’ தொலைநோக்குப் பார்வைக்கு வலுவான சான்றாக அமைந்துள்ளது.
72.5 ஏக்கர் பரப்பளவில், சுமார் 6.5 லட்சம் சதுர அடி கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலை, ஆண்டுக்கு 2,28,000 ரயில்வே சக்கரங்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய உற்பத்தி மையங்களில் ஒன்றாக உருவெடுக்கிறது.
இறக்குமதியைச் சார்ந்திருந்த இந்தியா, இன்று உயர்தர ரயில்வே உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரி��்து, உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வளர்ச்சியை எட்டியுள்ளது.
தன்னிறைவு இந்தியாவின் வலிமையைப் பறைசாற்றும் வகையில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் உலகத் தரத்தில் இந்தியா முன்னேறி வருகிறது!
திருவள்ளூர் – கும்மிடிப்பூண்டி தொழில் வளாகத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், திறன் மேம்பாடு மற்றும் உள்ளூர் பொருளாதாரத்திற்கு புதிய உத்வேகம்.
இறக்குமதியைச் சார்ந்திருந்த இந்தியா, தன��னுடைய தொழில்நுட்பத்தையும் உற்பத்தித் திறனையும் வளர்��்து, உலகத் தரத்திலான தயாரிப்புகளை உருவாக்கும் தேசமாக முன்னேறி வருகிறது.
இந்தியாவின் உற்பத்தித் திறனை உலக அரங்கில் உயர்த்தி, தற்சார்பு பாரதத்தை வலிமையான, வளர்ச்சியடைந்த பாரதமாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்து வரும் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!
தமிழ்நாட்டில் உருவாகும் தொழில்துறை வளர்ச்சி, இந்தியாவின் தற்சார்பு வளர்ச்சிக்கும் உலகளாவிய போட்டித்திறனுக்கும் பங்களிப்பது பெருமைக்குரியதாகும்!
Make in India! Made in Tamil Nadu!
Moving Towards Viksit Bharat!
(1/4)
One month Thalaivar birthday celebrations from November 12 - December 12.
One month. One celebration. One Thalaivar! ❤️🙏🏼
As a lifelong Thalaivar fan, I couldn’t be prouder or happier to witness him deliver an industry hit at the age of 75! ❤️
I wish to celebrate his 76th birthday and this legendary success together on December 12th, with a month-long celebration from November 12th to December 12th.
My wish is to invite Thalaivar himself and celebrate this special occasion in front of him. But knowing his humble and simple nature, I understand that he isn’t someone who seeks grand celebrations for himself. That’s exactly why we, his fans, are celebrating him in our own way out of immense love and respect for the legendary, one and only Superstar!
I want to make it clear that this initiative comes purely from my love for Thalaivar, whom I have admired since childhood. He gave me life and everything I’m today in this industry is because of him. There will never be another star like Thalaivar. His legacy is one of a kind. His journey and birthday needs to be celebrated in the best way possible. This is our way of celebrating the man who has given generations of fans a lifetime of memories and happiness 🙏🏼
As Today is Thursday, Guru day, I wanted to share with you all that I’ll soon announce how we’re going to make this celebration special. This year is going to be truly memorable for all Thalaivar fans.
One month. One celebration. One Thalaivar! ❤️🙏🏼 #guruveSaranam
உலக மக்கள் தொகையில்
இந்தியா:- 17%
அமெரிக்கா:- 4%
ஓசோன் படலத்தை பாதிக்கும் கார்பன் வெளியிடும் சதவீதம்
இந்தியா:- 4%
அமெரிக்கா:- 24%
"பார்த்து பயன்படுத்துங்க" என இந்தியாவுக்கு அறிவுரை சொன்ன அமெரிக்காவை கதறவிட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்🔥
Captain Smit Machchhar is a HERO.
In the face of the gravest danger and despite being seriously injured, he showed immense courage and an unwavering resolve to protect the lives of others.
His valour helped save hundreds of lives and avert a great tragedy.
India is proud of Captain Machchhar.
Praying for his speedy recovery, renewed strength and good health.
Captain Smit Machchhar has shown the world the highest form of courage.
Without fearing for his own life, he fought valiantly and prevented another 9/11 like attack from happening.
140 crore Indians salute Captain Smit and are praying for his well-being.
Want more and more discussions like these in TN Assembly. Impressed by @Sowmiyanbumani. She raises key questions over untreated sewage and river pollution in various parts of Tamil Nadu...🙌