மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் @mkstalin அவர்களை பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி ஆர்.பிரியா, துணை மேயராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. மு.மகேஷ் குமார் ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.