பார்ப்பனர் ஆதிக்கம் இருக்க கூடாதுனு உருவாக்கிய இந்து அறநிலையத்துறைக்கு பார்ப்பனரை அமைச்சர் ஆக்கியாச்சு.
திருப்பரங்குன்றம் தொகுதியில் ஒரு RSSகாரன MLA ஆக்கியாச்சு.
போதை மருந்துகளை இறக்க, அனுப்ப தோதுவாக போதைமருந்துகள் கடத்தல் பண்ணவனோட உறவினரை துறைமுக அமைச்சர் ஆக்கியாச்சு.
என்ன இந்த நடுநிலை , மாற்றம் , சங்கி மக்கள் எல்லாம் திமுக மேல ரொம்ப அக்கறையா , இன்னும் இவங்க தோல்வியில இருந்து பாடம் கத்துக்கலையா? இன்னும் இவங்க மாறலையா? எப்ப தான் கத்துக்குவாங்கன்னு கேட்டுட்டு இருக்காங்க.. அத எல்லாம் நாங்க பாத்துக்கிறோம் . நீங்க உங்க வேலைய பாருங்கடா !!!
யாரோ ஒரு அமைச்சர் அவமரியாதை பண்ணிட்டாரு…
எவனோ ஒரு driver bus நிறுத்தாம போயிட்டான்னு சுயமரியாதை மிதிமிஞ்சி கோபப்பட்டாங்க 😏
ஆனா ஒரு நிமிஷம் கூட நின்று,
���ந்த திட்டம் யாருடைய பணம்? யாருக்கு பயன்?ன்னு யோசிக்கல.
Bus-லாம் வேண்டாம்… அதெல்லாம் எங்க பணம்தானே, எடுத்து எங்களுக்கே கொடுக்குறாங்கன்னு சொன்னாங்க.
சரி, அவங்க நினைச்ச மாதிரியே நடக்கட்டும் 🤷♀️
இப்போ free bus இல்ல…
Bank locker-ல பணமும் சேரட்டும் 😌
Car-ல போற elite-க்கு எந்த அரசு வந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது.
ஆனா தினமும் வேர்வை சிந்தி உழைக்குற மக்கள் தான் ஒவ்வொரு கொள்கையோட தாக்கத்தையும் உணரணும்.
நாம் எப்படி முன்னேறுவோம்?ன்னு யோசிக்காம…
ஊழலை ஒழிச்சா நாளைக்கே தமிழ்நாடு Singapore ஆகிடும்னு நம்பி…
குடிகாரன் குடிக்குற bottle-ல பத்து ரூபாய் போகுதேன்னு கவலைப்பட்டு…
Condition-ஆ whistle-க்கு ஓட்டு போட்டாங்க 😏
நமக்காக வந்த நடிகனுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம்னு நினைச்சாங்க.
இப்போ அவர் அவங்களுக்கு நல்லதுதான் பண்ணுவார்.
அதை ஏன் திமுக தடுக்கப் பார்க்கணும்? 🤷♀️
நடிகனுக்கு சோப்பு போடுவது என ஆகிவிட்ட பிறகு வெட்கம் மானமெல்லாம் பார்க்க வேண்டியது இல்லைதான்.. உங்களுக்கும் நாம் தமிழர் அசோக்கும் பெரிய வேறுபாடு இல்லை ..
News from 2023..
பல வருடங்களா கரண்ட் போனதில்லை , கடந்த 20 நாளா தான் கரண்ட் போயிருச்சுண்ணு EB ஆபீஸ்ல போய் அங்கிருக்கு��் ஊழியர் தான் கரண்ட் சுவிட்ச் போடாம வச்சிருக்கார்ங்குற மாதிரி எகிறும் அறிவார்ந்தோரே ! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது .. இத்தனை வருடங்களாக படிப்படியாக உங்க ஊருக்கு ரோடு வந்ததோ ,பஸ் வந்ததோ , மின்சாரம் வந்ததோ , பள்ளிக்கூடம் வந்ததோ , மருத்துவமனை வந்ததோ , ரேஷன் கடை வந்ததோ தானாக எதுவும் வந்ததில்லை , தானாக அவை இயங்கவில்லை என்பதை நீங்கள் உணருங்கள் . இவைகளில் இடையூறு வரும் போது தான் they are not to be taken for granted என்ற அறிவு உங்களுக்கு வரும் என்ற நம்பிக்கை இப்போதும் எனக்கு இல்லை . என்றாலும் அரசு இயந்திரம் என்பது மேஜிக் அல்ல என்ற பாடம் உங்களுக்கு தேவை தான் !
This is exactly why I’m a huge fan of Udhayanidhi Stalin! No diplomatic sugarcoating, no PR filtering, just bold and direct straight attack🔥
A message to Vijay Learn how to face a political counter with logic instead of blabbering absolute bullshit.🤡🤦♀️
மிகவும் புரிதலான பேச்சு..!
நடந்தது நிழல் யுத்தம், பாரம்பரிய ஆயுதங்கள் கொண்டு அதனை வெல்ல முடியாது..!
வட இந்தியாவில் பிஜேபி வெல்ல பயன்பட்ட ஆயுதம் அது
எதிரி புலப்பட்டு விட்டான், தகுந்த ஆயுதங்களுடன் திருச்சியில் சந்திப்போம்