தமிழ் நாட்டில் கோவில்களில் மட்டுமே ஒன்றரை லட்சம் கோ���ி சொத்து இருக்கிறது
அதை யாருக்கும் தெரியாமல் ஆட்டைய போடுதற்காகவே இவனுங்களை தமிழ் நாட்டில் ஆட்சிக்கு இறக்கி விட்டிருப்பானுங்க போல
கடவுள் சொத்து தானே யாரு கேட்க போறாங்கன்னு நெனச்சிட்டானுங்க போல
பத்த வச்சிட்டியே பொட்டு மாமா
இனிமே தான் நீ உண்மையான திமுக காரன் யாருன்னு பார்க்க போற
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி
மாதிரி நீ கண்றாவி பண்ணாலும் எதையும் கண்டுக்கமா இருந்தாங்க உடன்பிறப்புகள்
தேவை இல்லமா சீண்டி பார்த்துட்டா இனிமே இருக்குடி உனக்கு
கைது பண்ணிடுவாங்களோன்னு அலறி கிட்டே திரும்பி பார்க்காமல் ஓட அவர் ஒ���்னும் கரூர் குற்றவாளி கிடையாது டா
கலைஞரின் பேரன் டா 🔥 🔥 🔥 🔥
#WeStandWithUdhayAnna ❤️
தமிழ்நாடு முதல்வர் தான் என்னை பார்க்கனும்னு கேட்டுகிட்டாரு
நான் அவரை அழைக்கவில்லை
கட்டு சோத��தை கூட்டத்துல அவுத்து இது கெட்டு போச்சுனு அம்பலபடுத்தி விட்டாப்ல
"என்ன பெரிய உச்சபட்ச நடிப்பை உதறித் தள்ளிட்டு வந்திருக்காரு? ஒரு நேஷனல் அவார்ட் இருக்கா?வெளுத்துவிட்ட நபர்..."
கட்சில உள்ள எல்லா பயலும் படத்துல வடிவேலு பேசுற மாதிரியே பேசுறானுங்க.
மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும் தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ மட்டும் gpay ss ஆதாரம்.. லஞ்சத்தை ஒழிச்ச லட்சண டேஷ்...
எவனோ ஒரு பேமானி 2 நாட்களுக்கு முன்னாடி ஒரு போஸ்ட் போட்டானே பள்ளி மாணவர்கள் கஷ்டப்பட க���டாதுன்னு 41 புதிய பேருந்துகள் மாணவர்களுக்கும் மட்டும் இயக்க பாடுனும் அந்த பேமானியை யாரவது பார்த்தீங்க
ஏன்டா இருக்கிற பஸ் எல்லாத்தையும் நிறுத்திட்டு என்னடா பண்ணுறது உத்தேசம்