#சென்னையின் தொடக்கம் எங்கே தெரியுமா?
"சென்னை இன்னும் 50 கி.மீ", "சென்னை இன்னும் 100 கி.மீ" என்று நெடுஞ்சாலைகளில் மைல்கற்களைப் பார்க்கும்போது, சென்னையின் எந்தப் பகுதியில் இருந்து இந்தத் தூரம் கணக்கிடப்படுகிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டா? 🤔
இதோ, படத்தில் இருக்கும் இந்த எளிய கல் தான் சென்னையின் 'பூஜ்ஜியம் கிலோமீட்டர்' (Zero Point) மைல்கல்! நாம் தினமும் கடந்து செல்லும் ஒரு பாலத்தின் மீது, பலரும் கவனிக்காத வகையில் இது மறைந்திருக்கிறது.
இதன் பின்னணியில் உள்ள சுவாரசியமான தகவல்கள்:
• அமைவிடம் (Location): இந்த வரலாற்று மைல்கல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் செ��்னை கோட்டை (Fort) ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள முத்துசாமி பாலத்தில் (Muthuswamy Bridge) அமைந்துள்ளது.
• ஏன் இந்த இடம்?: நெடுஞ்சாலைத் துறையின் தொழில்நுட்பக் கணக்கீட்டின்படி, சென்னையின் மூன்று முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் தொடங்கும் புள்ளி இதுதான்.
• இங்கிருந்து தொடங்கும் முக்கிய சாலைகள்:
1. NH-45: திருச்ச��யை நோக்கிச் செல்லும் ஜி.எஸ்.டி சாலை.
2. NH-4: பெங்களூரு நோக்கிச் செல்லும் சாலை.
3. NH-5: கொல்கத்தா நோக்கிச் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலை.
லண்டன், பாரிஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற நகரங்களில் 'ஜீரோ பாயிண்ட்' என்பது பெரிய சுற்றுலாத் தலமாகவும், பாரம்பரிய சின்னமாகவும் கொண்டாடப்படுகிறது. ஆனால், நமது மெட்ராஸின் தொடக்கப் புள்ளியான இந்த மைல்கல், எந்த ஒரு ஆரவாரமும் இன்றி முத்துசாமி பாலத்தின��� ஓரத்தில் அமைதியாக நின்று கொண்டிருக்கிறது.
அடுத்த முறை இந்தப் பாலத்தைக் கடக்கும்போது, நமது சென்னையின் தூரத்தை அளவிடும் இந்த வரலாற்றுப் புள்ளியை ஒரு நிமிடம் கவனித்துப் பாருங்கள்! ✨
#NammaChennai #ChennaiZeroPoint #MadrasHistory #UnknownChennai #Madras #ChennaiDiaries #Chennai0Km #MuthuswamyBridge #fypシ゚
After demonetisation, the Union BJP Government pushed Indians towards UPI, calling it the future of payments and celebrating its growth.
Now, after making UPI part of everyday life, it wants to monetise it. Whether merchants pay or pass on the cost, consumers will ultimately bear the burden.
The Union BJP Government must stop treating everyday life as a source of revenue and withdraw this move.
@IncomeTaxPayers@narendramodi@nsitharaman Really, Salaried person are already paying tax and again remaining salary are paying Tax while purchasing anything. And now again paying for UPI. SOOOPER GOOD GOVT. Note that next election will be huddle for u due to this alone.
Today, Tamil Nadu Chief Minister Thiru @TVKVijayHQ announced in the assembly that the TN Government has decided to cancel the Parandur Airport Project. TN CM mentioned that certain sites are under consideration, but it would have been helpful if he had also proposed a new site for the second airport near Chennai, as the delay in identifying its location has set the state's development back by at least 10 years.
This announcement of the cancellation of the new airport project carries an opportunity cost that the State Government needs to consider carefully. Even if the TN Government chooses to move forward with a second airport instead of Parandur through an administrative decision soon, finding a site, taking approval from the Central Government and statutory bodies, issuing tenders, acquiring land, and securing licenses could take at least ten years before the airport becomes operational. Meanwhile, other States would be advancing, leaving us behind.
We should first accept that the current airport in Chennai is insufficient even by today's standards. Chennai’s airport spans a 1300-acre land parcel; Hyderabad's airport spans approximately 5,500 acres; Bengaluru's spans 4000 acres; Navi Mumbai's is built on 2866 acres; and Delhi airport spans 5100 acres. With such a small space, the current airport in Chennai should ideally offer a better customer experience, but taking local transport from the arrivals area is a nightmare today.
Chennai was once the gateway of South India. Today, Chennai airport ranks 5th in total passenger-handling capacity, with a capacity of 30 million passengers per year. Delhi, Mumbai, Bengaluru and Hyderabad are above Chennai on this table. The present Chennai airport is not classified as a Code F airport due to inadequate taxiways and aerobridges, which make landing large aircraft such as the A380 unsuitable at Chennai. In the South, the Bengaluru and Hyderabad airports can handle large aircraft.
Considering the above, I request the TN Govt to accelerate the process of identifying a suitable location for the 2nd airport in Chennai at the earliest, as delays in site identification could push us well beyond 10 years. Parties may come and go. Governments will change. But 20 years later, when the people of Tamil Nadu look back, they should not feel suffocated by a sick building that we would still call an airport, because the administrators of the day lacked the ability to forecast.
Also, in March this year, news reports stated that the TN Govt had acquired 1,700 acres for the Parandur airport project, out of the 5,746 acres needed. What does the State govt now intend to do with this acquired land?
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ��ோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குற���க்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
அதர்மத்திற்கு எதிரான தர்மத்தின் சின்னமாகத் திகழும், ஸ்ரீ ராமபிரானின் அவதார தினமான ராம நவமி நன்னாளில், அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேர்மை, ஒழுக்கம், நற்பண்பு, நீதியைக் காக்கும் ஶ்ரீராம பிரானின் வாழ்வியல் நெறி, நம் அனைவருக்கும் என்றும் வழிகாட்டியாக இருக்கட்டும்.
ஜெய் ஸ்ரீ ராம்!
இன்றைய தினம் உடுமலைபேட்டையில், தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கத்தின் மாநில தலைவர் திரு. ரவீந்திரன் கெங்குசாமி நாயுடு அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று, சில தினங்களுக்கு முன��பு, வயது மூப்பு காரணமாக இறைவனடி சேர்ந்த, அவரது தாயார் திருமதி.ராஜலட்சுமி கெங்குசாமி நாயுடு அவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன்.
இன்று வரை ஏழை எளிய மக்களுக்கு சிறப்பான கல்வியை வழங்கி வரும் RG கல்வி நிறுவனங்களை நிறுவி கல்வி தந்தையாகவும், தானத்தில் வள்ளலாகவும் வாழ்ந்து மறைந்த திரு.கெங்குசாமி நாயுடு அய்யா அவர்களின் மனைவி திருமதி. ராஜலட்சுமி அவர்களின் இழப்பு பேரிழப்பாகும். தாயை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
@balaji_utham
இன்றைய தினம் கோவையில், தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சிப் பேரவை சார்பில் நடைபெற்ற, 16 ஆம் ஆண்டு தெலுங்கு யுகாதி பண்டிகை, ஶ்ரீ ரேணுகாதேவி திருக்கல்யாணம், ஶ்ரீ சுயம்வர கலா பார்வதி ஹோமம் என ஒருசேர நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்று இறையருள் பெற்றதை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன்.
பல காலமாக தமிழகத்தின் ���ளர்ச்சிக்கு வலுசேர்த்து, தொழில், வணிகம், வேளாண்மை என, உழைப்பின் உறவுகளாய் தமிழகத்திற்கு தோள் கொடுத்து துணை நிற்கும் நம் தெலுங்கு பேசும் சொந்தங்களோடு இந்நிகழ்வில் கலந்து கொண்டது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
கல்வியில் சிறக்க ஹயக்ரீவர் ஹோமம், தொழில் சிறக்க சுதர்சன ஹோமம், ஆரோக்கியம் பெருக தன்வந்திரி ஹோமம் என அனைத்து மக்களும் பயன்பெறும் வண்ணம் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும், வளமும் பெருகி நிறைந்திட எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டிக்கொண்டேன்.
@balaji_utham
PYTHON is difficult to learn, but not anymore!
Introducing "The Ultimate Python ebook "PDF.
You will get:
• 74+ pages cheatsheet
• Save 100+ hours on research
And for 48 hrs, it's 100% FREE!
To get it, just:
1. Like & RT
2. Reply "Python"
@tweetKishorec But the basic question is why Coimbatore is under Salem division. Palakad is bigger than Coimbatore? Not sure when govt look in to this and local MP's who ever coming just surviving their period.
இசையமைப்பாளராகவும் , பெருமைமிகு இந்திய தேசத்தின் குடிமகனாகவும் ,
140 கோடி மக்களின் பாதுகாவலர் , எனது பிரதமர் @narendramodi அவர்களின் பிறந்த தினத்திற்கு மக்களின் சார்பாக இந்த அன்பு பரிசை இசை வடிவத்தில் வழங்குவதில் பெருமை அடைகிறேன்.நீண்ட நெடிய ஆயுளோடு மக்கள் பணியாற்றிட இறைவனை வேண்டிக்கொள்கிரேன் . @PMOIndia@DrLMurugan https://t.co/7d6ctcXxcD