நம்ம @Ananta_Jit_aji பேசும்போது மட்டும் ஒரு தினுசா இருக்கு, எதிர்க்கட்சி அழுவதுதான் குறை 🤣
சீக்கிரமே ஒரு MLA ஆக்கிடுவாங்க. இந்தக் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வாழ்த்துகள்! 🔥
#TVKVijay��� #TVK
SP வேலுமணி புகழாரம்! 👏
எதிர்க்கட்சிக்கும் இவ்வளவு வாய்ப்பு கொடுக்கிறீங்க, சபாநாயகரே! @JCDPrabhakar 👏
கடந்த DMK ஆட்சியில் எங்களைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டாங்க! 😊
#TVK#TVKVijay@TVKHQITWingOffl
விதி 110-இன் கீழ் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்
திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு